பகுப்பு:சமர்

From நூலகம்

சமர் இதழ் 1979 இல் வெளியானது. இதன் ஆசிரியராக டானியல் அன்டனி விளங்கினார். சமர் இலக்கிய வட்டத்துக்காக இந்த இதழ் வெளியானது. கலை இலக்கிய இதழாக இந்த இதழ் வெளியானது. சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் விமர்சனங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

சமர் இதழ் அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சன இதழாக வெளிவந்தது.