பகுப்பு:சமூக இயல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சமூக இயல் இதழானது 1963 ஆம் ஆண்டு வெளிவந்த சமூக அறிவியல் இதழாகும். இதன் ஆசிரியராக வெ.நடராசா அவர்கள் காணப்பட்டுள்ளார். உதவியாசிரியர்களாக கே.ரூபமூர்த்தி, கு.க.சேயோன்,என். பத்மநாதன் மற்றும் எஸ்.பத்மநாதன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அக்கால கட்டதின் மிகவும் காட்டமான எழுத்தாளர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் எழுத்துக்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. அவ்வகையில் புவியியல், பொருளியல்,அரசியல்,வரலாறு மற்றும் தமிழ் சார்ந்த விடயங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. அக்காலகட்டத்திலேயே 140 பக்கங்கள் வரை கொண்டதாக இவ்விதழ் வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதே.

"சமூக இயல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சமூக_இயல்&oldid=493852" இருந்து மீள்விக்கப்பட்டது