பகுப்பு:சாளரம் (எசெக்ஸ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சாளரம் எனும் இவ்விதழானது கிழக்கு லண்டனில் இயங்கி வரும் எசெக்ஸ் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த நிகழ்வுகளைக் கொண்ட செய்தி மடலாகும். இதனை எசெக்ஸ் தமிழ்க் கழகம் வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இப்பாடசாலையின் வருடாந்த நிகழ்வுகளான தமிழ் மொழித்திறன், விளையாட்டு, தவணைப் பரீட்சை, நூல் வெளியீடு முதலான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"சாளரம் (எசெக்ஸ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.