பகுப்பு:சிந்தாமணி

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சிந்தாமணி இதழ் வாராந்த பத்திரிகையாக ஈழத்தில் இருந்து வெளியானது. அதிக பிரதிகள் விற்பனையாகிய பத்திரிகையாக இது காண படுகிறது. அரசியல், இலக்கியம், சினிமா, விளையாட்டு, ஆன்மீகம், சோதிடம், அறிவியல் என பாலசுவை சார் அம்சங்களுடன் இந்த பத்திரிகை வெளியானது. 80 களின் இறுதியில் இந்த பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.

"http://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சிந்தாமணி&oldid=194907" இருந்து மீள்விக்கப்பட்டது