பகுப்பு:சுகவாழ்வு

From நூலகம்

'சுகவாழ்வு' இதழானது ஆரோக்கிய வாழ்வுக்கான ஓர் தனித்துவமான சஞ்சிகையாக Express Newspapers(cye)(pvt)Ltd அமைப்பினரால் வெளியிடப்படுகின்றது. 2008ஆம் ஆண்டு வைகாசி மாதம் இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் இரா.சடகோபன்.

ஏனைய சஞ்சிகைகள் உள்ளடக்கத்தின் ஒரு பகுதியாகவே மருத்துவத்தினை பார்க்கின்ற சூழலில் மருத்துவ விடயங்களுக்காகவே அமைந்த ஆரோக்கிய சஞ்சிகையாக வெளிவருகின்றது. உள்ளடக்கத்தில் நோய், நோய்த் தடுப்புப் பற்றிய விபரங்கள், யோகா சிகிச்சைக் குறிப்புக்கள், மருத்துவ கண்டுபிடிப்புக்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள், மூலிகை பற்றிய தகவல், விஞ்ஞான புனைகதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் என்பவற்றுடன் உடல் உள சமூக ஆரோக்கியம் சார் கட்டுரைகளையும் தாங்கி வெளிவருகின்றது. ISSN:1800-4970

தொடர்புகளுக்கு:- No 12-1/1, st sebastian mawatha, waththala. T.P:-0094-11-7866890,0094-11-7866891 E-mail:-sugavalvu@expressnewspapers.lk

Pages in category "சுகவாழ்வு"

The following 92 pages are in this category, out of 92 total.