பகுப்பு:சுயமரியாதை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சுயமரியாதை இதழானது 2017ஆம் ஆண்டு தொடக்கம் லண்டனைக் களமாக் கொண்டு வெளிவந்த மாத சஞ்சிகையாகும். இதன் ஆசிரியராக சிவசம்பு சிவராசா அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை சுயமரியதை இயக்கமானது லண்டனில் இருந்து வெளியீடு செய்துள்ளது.இது ஈழத்தும் மற்றும் புலம்பெயர் தமிழர் சார்ந்த வாழ்வியல் அமங்கள், அரசியல், கல்வி, பொருளாதாரம், பொது அறிவு சார் விடயங்களை தனது உள்ளடக்கங்களாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

"சுயமரியாதை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சுயமரியாதை&oldid=493813" இருந்து மீள்விக்கப்பட்டது