பகுப்பு:செயலகமடல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் செயலக மடல் இதுவாகும். இதன் இதழாசிரியராக திருமதி. இ.மோகனேஸ்வரன் அவர்கள் காணப்பட்டுள்ளார். தொகுப்பாளராக திருமதி எம். மதிவண்ணன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் உள்ளடக்கங்களாக செயலகத்தின் செயற்றிட்டங்கள், செயகக்கிளை விபரங்கள், செயலகத்தின் அவிருத்தித் திட்டங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"செயலகமடல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:செயலகமடல்&oldid=493802" இருந்து மீள்விக்கப்பட்டது