பகுப்பு:தடம் (வவுனியா)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

யாழ்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் கலை கலைசார் பேரவை தடம் இதழை வெளியீடு செய்து வருகின்றது. இதன் மலராசிரியராக திருமதி கோமதி புலேந்திரன் அவர்கள் காணப்படுகிறார். மிகவும் பயனுள்ள சிந்தனையைத் தூண்டும் , கலை இலக்கிய விழுமியங்களை வெளிக்கொணரும் நோக்கில் இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றும் முழுவதுமான குறித்த வளாகத்தின் கலை இலக்கியம் சார்ந்த விடயங்களை உள்ளடக்கி வெளி வருகிறது. மாணவர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் இதில் எழுதி வருகிறார்கள்.

"தடம் (வவுனியா)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தடம்_(வவுனியா)&oldid=493784" இருந்து மீள்விக்கப்பட்டது