பகுப்பு:தமிழ் அலை

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தமிழ் அலை இதழ் மட்டக்களப்பில் இருந்து வெளியான மாதம் இருமுறை மலர்ந்த பத்திரிகை. இந்த பத்திரிகை ஈழ அரசியல் மட்டும் பேசிய பத்திரிகையாக மலர்ந்தது. அரசு, விடுதலைப்புலிகள், மாற்று இயக்கங்கள் சார்ந்த தகவல்களுடன் இந்த இதழ் வெளியானது.

"http://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தமிழ்_அலை&oldid=191562" இருந்து மீள்விக்கப்பட்டது