பகுப்பு:நவீன விஞ்ஞானி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நவீன விஞ்ஞானி பத்திரிகை 1968 இல் வெளியான ஈழத்தின் முதலாவது தமிழ் விஞ்ஞான வார இதழ். இந்த இதழில் இரசாயனம், விவசாயம், கணிதம், புவியியல், விஞ்ஞானிகள், கண்டு பிடிப்புகள், விலங்கியல் போன்ற விடயங்கள் இந்த பத்திரிகையில் வெளியானது. கொழும்பில் இருந்து இந்த பத்திரிகை வெளியானது.

"நவீன விஞ்ஞானி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 76 பக்கங்களில் பின்வரும் 76 பக்கங்களும் உள்ளன.