பகுப்பு:படி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

படி இதழ் 1993 தை மாதத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. மட்டக்களப்பில் இருந்து வெளியான இந்த சஞ்சிகையின் ஆசிரியர்களாக தவராஜா. வெ., லோரன்ஸ். கே., நிமல்ராஜ். ஜீ இருந்தார்கள். இருமாத இதழான இந்த சஞ்சிகையில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், ஆக்கங்கள் எப்படி படைக்க படவேண்டும், நல்ல இலக்கியங்களை வெளிப்படுத்துவது எப்படி, நேர்காணல்கள் இடம் பெற்றன.

"படி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:படி&oldid=185645" இருந்து மீள்விக்கப்பட்டது