பகுப்பு:புதிய காற்று

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

புதிய காற்று பத்திரிகை 1989 செப்டம்பர் மாதத்தில் இருந்து வெளியானது. மலையக மக்களின் உரிமைக்குரலாக இந்த பத்திரிகை வெளியானது. சாமி திலகேஸ்வரன் இதன் ஆசிரியராக இருந்தார். தலவாக்கெல்லையில் இருந்து இந்த இதழ் வெளியானது. முற்றுமுழுதாக மலையகம் சார்ந்த செய்திகளை தாங்கி இந்த இதழ் வெளியானது.

"புதிய காற்று" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"http://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதிய_காற்று&oldid=190819" இருந்து மீள்விக்கப்பட்டது