பகுப்பு:புதிய சிந்தனையும் நவீன உலகும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புதிய சிந்தனையும் நவீன உலகும் இதழானது 1990 களில் கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகையாகக் காணப்படுகின்றது. இதுவொரு சோவியத் மாதாந்த மஞ்சரி ஆகும். இவ் இதழ் நொவஸ்தி செய்தி நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை சோ.சோ.கு.ஓ தூதரகத் தகவல் பிரிவின் சார்பில் ஏ.ஓ. வொல்கோவ் அவர்கள் அச்சிட்டு வெளியீடு செய்துள்ளார். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அரசியல், பொருளியல், வாழ்வும் பணிகளும், வரலாற்று அனுபவம், உலக புரட்சிகர நிகழ்வுகள், சர்வதேச உறவுகள் , சித்தாந்தப் போராட்டம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"புதிய சிந்தனையும் நவீன உலகும்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.