பகுப்பு:பூபாளம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பூபாளம் இதழ் 1982 ஐப்பசி தொடக்கம் நீர்கொழும்பு ராகமவைக் களமாகக் கொண்டு வெளிவர ஆரம்பித்துள்ளது. இதன் பிரதம ஆசிரியர்களாக அல்-அஸீமத் அவர்களும் , துணையாசிரியர்களாக கவின் கமல் அவர்களும் காணப்பட்டுள்ளனர். இது கொழும்பு வீனஸ் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இது கவிதைக்கான இதழாக இந்த இதழ் காணப் பட்டாலும் பல்சுவை சார் நல்ல கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

"பூபாளம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூபாளம்&oldid=493413" இருந்து மீள்விக்கப்பட்டது