பகுப்பு:வளர்மதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வளர்மதி இதழானது கொழும்பினைக் களமாகக் கொண்டு 1974 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த இதழாகும். இவ்விதழானது பல்சுவைத் திங்கள் வெளியீடான மாணவர் கல்விக் களஞ்சியம் ஆகும். இதன் பிரதான ஆசிரியராக வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் காணப்படுகின்றார். இதனை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலை, விஞ்ஞானம், கற்றல் மீட்டல்கள், பொது அறிவு, வாழ்க்கை அனுபவங்கள, அறிவியல், கடந்த கால வினாக்கள், மொழிவளம், நாட்டாரியல் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"வளர்மதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வளர்மதி&oldid=493141" இருந்து மீள்விக்கப்பட்டது