பகுப்பு:விபவி

From நூலகம்

விபவி இதழ் மாதாந்த கலை நிகழ்ச்சிநிரல்களை தொகுத்து ராஜகிரியவில் இருந்து 90 களின் பிற்பகுதியில் இருந்து வெளியானது. கொழும்பு , அதனை அண்டிய பிரதேசங்களில் மாதாந்தம் நடைபெற உள்ள கலை நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரலை பதிவு செய்து இந்த இதழ் வெளியானது. தகவல் கொடுக்கும் இதழாக இது வெளியானது.