பூமராங் 2010

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பூமராங் 2010
10857.JPG
நூலக எண் 10857
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2010
பக்கங்கள் 84

வாசிக்க

உள்ளடக்கம்

  • பூமராங் - ஆசிரியர்குழுவினர்
  • கட்டுரைகள்
    • அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம் தோற்றமும் வளர்ச்சியும் - முருகபூபதி
    • முழுநீள தமிழ் சினிமாவை குறும்படமாக்கும் வல்லவர்கள் அவுஸ்திரேலியாத் த்மிழரின் இரசனை - எஸ். கிருஷ்ணமூர்த்தி
    • புலம் பெயர் நாடுகளில் தமிழ்த்திருமணங்கள் : பெற்றோர் பிள்ளை உறவு - வீ. எஸ். சிவசம்பு
    • மனதைக்கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் - பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா
    • நலந்தானா? நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? - கௌசல்யா அன்ரனிப்பிள்ளை
    • அவுஸ்ரேலியாவில் நான் கண்ட வாழ்வியல் உண்மை - மாலதி முருகபூபதி
    • புலம்பெயர் வாழ்வில் தமிழ் ஊடகங்கள் - உரும்பையூர் நவரட்ணம் அல்லவதேவன்
    • கே. டானியல் கடிதங்கள் - ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் பயணத்டங்கள் - காணா பிரபா
    • கைதிகள்கண்டம் பொதுநலவரசாகியது அவுஸ்திரேயா அரசமைப்பின் சுருக்கமான பார்வை - காவலூர் ராஜதுரை
  • புலம்பெயர் வாழ்வில் திருமண காலததை ஒத்திவைக்கும் எதிர்காலச்சந்ததி - ரேணுகா தனஸ்கந்தா
  • தமிழ் மொழியின் பூர்வீகம் - பாலம் லக்ஸ்மணன்
  • வறுமையான சிந்தனைகளை நீக்குவோம் - நடேசன்
  • மானமரபின் மீது ஒரு மரணவீடு - தெய்வீகன்
  • தமிழ் வலைப்பதிவுகள் - ஒரு பார்வை - வசந்தன்
  • நினைவுகளில் நித்தியகீர்த்தி - ரஸஞானி
  • கவிதைகள்
    • ஈரைந்து ஆண்டாக வளர்ந்த சங்கம் ... - இளமுருகனார் பாரதி
    • எழுத்தாளர்கள் - கல்லோடைக்கரன்
    • துயரத்தின் உயரம் - மெல்பேர்ன் மணி
    • ஓடிடும் தமிழா - அம்பி
    • இலக்கியப் பரப்பில் - ஆவூரான்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
    • பகல் விமானம் - ஆங்கியல மூலம் : ஜாக் டேவிஸ் - தமிழில் : ஆழியாள்
    • கங்காரு - ஆங்கில மூலம் : பான்சி ரோஸ் நபல்ஜாதி - தமிழில் : ஆழியாள்
  • சிறுகதைகள்
    • மெக்டொனால்ட்ஸ் தந்த பரிசு - சிசு நாகேந்திரன்
    • ஒரு குட்டி இளவரசியுடனான வானவில் நாட்கள் - ஆழியாள்
    • வெட்கமின்றி ... - அருண். விஜயராணி
    • பக்குவம் - ஆவூரான்
    • எதிர்பாராதது - கே. எஸ். சுதாகர்
    • மூன்றாம் பிறைகள் - யாழ். எஸ். பாஸ்கர்
  • சிறுவர் இலக்கியம் : அக்கரைப்பச்சை - உஷா ஜவாகர்
  • அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியகலைச்சங்கத்தின் கௌரவம் பெற்ற படைப்பாளிகள், கலைஞர்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=பூமராங்_2010&oldid=264651" இருந்து மீள்விக்கப்பட்டது