பெருவெளி 2007.05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெருவெளி 2007.05
1990.JPG
நூலக எண் 1990
வெளியீடு மே 2007
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 52

வாசிக்க

உள்ளடக்கம்

  • "இலங்கையில் தமிழ் கிடையாது தமிழ்கள்தான் உண்டு" - அ. மார்க்ஸ்
  • சோனியனின் கதையின் தனிமை - மஜீத்
  • கவிதை: இரண்டு சொற்களின் வாசிப்பு - எம். நவாஸ் செளபி
  • கதையாடலின் உண்மையினுள் தொங்கிடும் அதிகாரம் - மிஹாத்
  • காலத்தின் மீதேற்றி வாசிக்கப்படும் விளையாட்டு நிகழ்ச்சிகள் - அப்துல் றஸாக்
  • எழுதுதல்
  • பின் நவீன நிலவரம்: முஸ்லிம் தேச இலக்கியம்: கவன ஈர்ப்புக்கான பிரதி - றியாஸ் குரானா
  • நவீனத்துவத்திலிருந்து பின் நவீனத்துவம் விலகும் புள்ளிகள்
  • என் கோவணம் இன்னொரு பக்கம் அவிழ்க்கப்பட்டு - டீன்கபூர்
  • நான்(ண்)கள் மையம் தொடுவதில்லை - எஸ். நஸீறுதீன்
  • ஜீவன் பென்னி கவிதைகள்
    • புரிதலின் எளிமையற்ற செயல்
    • உருமாறிய விபச்சாரி
    • பூனைகளைக் கொல்லும் பகல்
  • 1970 - 1975 வரை நிகழ்ந்த சில இலக்கிய நிகழ்வுகளின் நினைவுகள் - அன்புடீன்
  • கவிதை: ஒரு வழிப்பயண அனுபவம் - அதீக் ஹாஸன்
  • முக்கோணம் சுழலும் வட்டப்பாதை - மிஹாத்
  • வாக்குமூலம்: ஒரு வாசிப்பு பிரதி - பஷ்றி
  • அரசின் புதிய கல்விச் சீர்திருத்தம்: இலக்கிய பாடநூல்களில் குழறுபடி - சாரா
  • கவிதை: தடுமாறும் தனிப்பாதம் - பஹீமா ஜஹான்
  • உடைப்புக்களை ஆவணப்படுத்தல்- வெயில்: பர்ஸான் ஏஆர்
  • விசித்திர சித்திரம் - அஹமட் சாஜித்
  • அழிந்து வரும் கிராமியத்தின் கனிச் சுவையின் சுவாரஷ்யம் - அஸீஸ் எம். பாயிஸ்
  • சீறாவின் இயங்கியல்: புனிதங்களிடம் உண்மையை உரைத்தல் - பாலைநகர் ஜிப்ரி ஹாஸன்
  • முஸ்லிம் தேச வாய்மொழிக் கதைகள் - ஏ. ஆயிஸா
  • கவிதை: பர்தாவின் சிதறலில் - எம். எம். அப்துல் லத்தீப்
  • எஸ். சிவதாஸின் 'நலமுடன்' உளவியல் நூல் குறித்து: நலமுடன் 'மீண்டது வாழ்வு' - பர்ஸான். ஏஆர்
  • கவிதைகள்
    • ஆன்மாவின் குரல் - ஒலுவில் எஸ். ஜலால்டீன்
    • நேர்கோடு - இளைய அப்துல்லாஹ்
  • மானிடம் உயிர் வாழ்கிறது: வேரில் கசியும் ஈரம் - எஸ். முத்துமீரான்
  • மாற்றுக்கருத்தின் நிலவரம் - இரமேஷ், சுன்னாகம்
  • மறு மொழி
"https://noolaham.org/wiki/index.php?title=பெருவெளி_2007.05&oldid=401337" இருந்து மீள்விக்கப்பட்டது