பேச்சு:இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

இலங்கையில் திரைப்படக்கலை முயற்சிகள் தமிழில் மேற்கொள்ளப்பட்ட நாள் முதல் 1993 வரையுள்ள காலப்பகுதியில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த்திரைப்படங்களின் வரலாற்றினைப் பதிவு செய்துள்ள நூல்.


பதிப்பு விபரம்
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை. தம்பிஐயா தேவதாஸ். சென்னை 2: காந்தளகம், 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, மார்கழி 1994. (நுங்கம்பாக்கம்: ஜே சீ பி டாட்ஸ்.) 10 + 315 பக்கம், புகைப்படங்கள். விலை: இந்திய ரூபா 75. அளவு: 17.5 *12 சமீ.


-நூல் தேட்டம் (301)