பேச்சு:மட்டக்களப்பு மான்மியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

இந்நூல் மட்டக்களப்பு சரித்திரம் என்னும் பெயரில் இப்பிரதேசத்தில் உலவிய ஏட்டுப் பிரதியின் அச்சுப்பதிப்பாக 1962இல் பதிப்பாசிரியரால் வெளியிடப்பட்டது. 1998இல் மீள்பதிப்பிற்குள்ளாகியுள்ளது.


பதிப்பு விபரம்

மட்டக்களப்பு மான்மியம். எப்.எக்ஸ்.சி.நடராஜா(பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: மாவட்ட கலாசாரப் பேரவை, 2வது பதிப்பு, நவம்பர் 1998. முதற் பதிப்பு ஆகஸ்ட் 1962. (மட்டக்களப்பு: கொம்ப்செல் லேசர் செட்டிங், இல.2, வன்னியர் வீதி) xii + 127 பக்கம். விலை: ரூபா 75. அளவு: 18.5x12.5 சமீ.