பொருளியல் நோக்கு 2012.06-07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 2012.06-07
14551.JPG
நூலக எண் 14551
வெளியீடு ஆனி-ஆடி 2012
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் பிரட்ரிக் அபயரட்ண
மொழி தமிழ்
பக்கங்கள் 57

வாசிக்க

உள்ளடக்கம்

  • நிகழ்வுக் குறிபேடு
  • இலங்கையின் பொருளாதார அபிருத்திக்கான தேசிய விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க உபாயம்
  • ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மாற்றம்
  • சிறியதே அழகானது : நனோ என்றால் என்ன, அது ஏன் அவசியம்? - பிரபாத் ஹேனாகீகன
  • நனோ தொழில்நுட்பம் : இருபத்தோராம் நூற்றாண்டின் மேம்பட்ட முக்கியத்துவமிக்க உலகளாவிய ஆராய்ச்சி முன்னெடுப்பு
  • இலங்கையில் அபிவிருத்திக்கான உயிரியல்தொழில்நுட்ப ஆராய்ச்சி
  • அபிவிருத்திக்கான தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க முகாமைத்துவம் - சந்தன பெரேரா
  • உள்நாட்டில் விருத்திசெய்யப்பட்ட தொழிநுட்பங்களை இடம்மாற்றுவதில் 'விடத்த' திட்டத்தின் வகிபாகம்
  • சிறப்புக்கட்டுரை : றியோ + 20 மாநாடு நீடித்திருக்கத்தக்க ஓர் எதிர்காலத்தை உறுதிப்படுத்தியுள்ளதா?
  • மாணவர் நோக்கு : வேலையின்மை - டனி அத்தப்பத்து
  • நூல் மதிப்பாய்வு : இலங்கையில் சந்தைப் பொருளாதார முறைமையின் கீழ் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி : புத்தாஸ ஹேவாவிதாரண பாராட்டுமலர் தொகுதி 2
"https://noolaham.org/wiki/index.php?title=பொருளியல்_நோக்கு_2012.06-07&oldid=263181" இருந்து மீள்விக்கப்பட்டது