மக்கள் மறுவாழ்வு 1985.09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மக்கள் மறுவாழ்வு 1985.09
7045.JPG
நூலக எண் 7045
வெளியீடு செப்டம்பர் 1985
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க

உள்ளடக்கம்

  • திம்பு பேச்சில் மலையகத் தமிழர் பிரச்சனைப் பேச உரிமை இல்லை! ஈழ விடுதலை அமைப்புகளின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்தது
  • வங்கி அபிவிருத்தி குறித்து அறிய எம்.பி.கள் குழு வருகை தந்தது
  • ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்!
  • வாசகர்கள் எழுதுகிறார்கள்
  • தாயகம் திரும்பியோருக்கு மறுவாழ்வளிப்பில் மாற்றாந்தாய்மனப்பான்மை
  • எங்கள் பிரச்சனைகள்
    • ஒப்பந்தப்படி தாயகம் திரும்ப வேண்டியவர்கள் அகதிகளாக திரும்பி வந்து அவதிப்படுகிறார்கள்!
  • "அகதிகள் திரும்பிச் சென்று சுதந்திரமாக வாழ தேவையான சூழ்நிலைகளை உருவாக்கிடுங்கள்! : ஒருங்கிணைந்த இலங்கை அகதிகள் அமைப்பு கோரிக்கை
  • சமுதாய ஒருங்கிணைப்பு - சு. ஏகாம்பரம்
  • புதிய தாயகம் - பிறைசூடி
  • தாயகம் திரும்பியோர் மற்றும் அகதிகள் என்போர் யார்?
  • தாயகம் திரும்பியோர்
  • நிர்வாக இயக்குனருக்கு பிரியாவிடை
  • சென்ற விடமெல்லாம்... : தாய் மொழி தமிழை பயில வாய்ப்பில்லை! - ஆர். கே. வேணி
  • வேலை வாய்ப்பு தகவல் ஒன்று
  • மந்திரி அவர்கள் பட்டா கொடுக்க மக்களோ விரட்டுகிறார்கள் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களை இடுகாட்டில் கூட வாழவிடாது விரட்டும் கொடுமை
"http://www.noolaham.org/wiki/index.php?title=மக்கள்_மறுவாழ்வு_1985.09&oldid=244880" இருந்து மீள்விக்கப்பட்டது