மீடியாவிக்கி பேச்சு:Hf-nsfooter-

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

திட்ட அறிமுகப் பக்கத்துக்குப் பல இணைப்புக்கள் சென்றன. ஏதாவது ஓர் இணைப்பினூடாகச் செல்பவரும் முழுப் பக்கத்தையும் பார்வையிட முடியும். திட்ட அறிமுகப் பக்கத்தை ஒரு வலைவாசலாக (portal) வடிவமைத்துக் கொண்டால் அனைத்துத் தகவல்களும் கவனிக்கப்படும் வகையில் இருக்கும். ஆயினும் வலைப்பதிவு பற்றிய பக்கத்துக்கும் பங்களிப்போர் பக்கத்துக்கும் தனித்தனி இணைப்புக்கள் கொடுத்திருக்கிறேன்.

Hf-nsfooter- இணைப்புக்கள் வாசகருக்கே அதிகம் பயன்படுமென்ற வகையில் சிறப்பு:Random இணைப்பையும் சேர்த்திருக்கிறேன். பக்கத்தின் தொடக்கத்தில் (side bar) கொடுக்கப்பட்ட சில இணைப்புக்களையும் இங்கே நகர்த்தியிருக்கிறேன். பக்கத்தின் தொடக்கத்தில் இல்லாமல் பல இணைப்புக்களிலொன்றாக பிரபல பக்கங்கள் இருப்பதுவும் பொருத்தமென நினைக்கிறேன்.

அத்துடன் side bar சுருக்கமாக இருக்க வேண்டும். அதன் அகலத்தைச் சற்றுக் குறைப்பது பொருத்தமாக இருக்கலாம்.

மாற்றங்கள் பொருத்தமில்லையெனில் மீளமைத்துக் கொள்ளலாம். நன்றி. கோபி 02:21, 29 செப்டெம்பர் 2008 (UTC)

அதற்கு பல இணைப்புக்கள் போவதென்பது உரையாடபட்டே மற்றம் செய்யப்பட்டன. ஆயினும், சில நிமிடங்கள் மட்டுமே நூலகத்தை பார்வையிடக்கூடியவர்களினது மனநிலையையும் நெப் 2.0 இன் வெற்றிபெற்ற சில கடமைப்புக்களையும் மனதில் கொண்டுமே உருவாக்கப்பட்டது. இதில் கூட பலவகையான பிழைகள் இருக்கக் கூடும். ஆயினும் சில காலங்கள் பொறுத்து பார்த்துவிடே மாற்றங்கள் பற்றி யோசிக்க முடியும். ஏனெனில் நூலகத்தில் தற்போது மனதிற்கு வந்தபடியான மாற்றங்கள் செய்யப்படுவதில்லை. அந்த நிலையை நூலகம் கடந்து விட்டது. ஆயினும் சிலர் தற்போதும் அவ்வாறு செய்வது முறையல்ல என்பது எனது கருத்து.

பக்கத்தின் தொடகத்தில் ஒன்றாக பல இணைப்புகளில் ஒன்றாக பிரபல பக்கங்கள் இருப்பது நல்லதெனக் கூறியிருக்கிறீர்கள். யாருக்கு நல்லது எதை வைத்து நல்லது எனக் கூறினீர்கள் என்பதை நான் அறியேன். Hf-nsfooter இல் பொதுவாக தகவல்கள் தொடர்பான விடயங்கள் வரவேண்டும் என்பதும் side bar முக்கிய விடயங்களும் இயங்கும் பக்கங்களும் வரவெண்டுமென்ற கொள்கைக்கு அமைவாகவே அவை அமைக்கப்பட்டன. அவற்றில் கூட தவறுகள் இருக்கலாம். ஆயினும், சிறிது காலம் பார்த்த பின்னர் அவற்றை மாற்றியமைக்க முடியும். இதே மாதிரி வேறொருவர் தனக்கு தெரிந்தபடி, மாற்றங்கள் செய்ய முடியும்.

ஆகையால் எல்லாமாற்றங்களையும் மீளமைத்துவிடும்படி கேட்டுக்கொள்கின்றேன். Shaseevan 03:35, 29 செப்டெம்பர் 2008 (UTC)

sidebar இல் உள்ள இணைப்புக்கள் அனைத்துப் பக்கங்களிலும் தெரிபவை. நூலகந் தொடர்பில் அனைவரதும் கவனத்தை ஈர்க்க வேண்டிய தொடுப்புக்கள் அங்கே இருப்பது பொருத்தமானது. பல இணைப்புக்கள் இருப்பது ஏனையவற்றின் முக்கியத்துவத்தைக் குறைக்கும். நிதியுதவுக போன்றவற்றுக்குச் சரியான கவனம் கிடைக்க வேண்டும்.

random page க்கான இணைப்பையும் வழங்கலாம் என்பதனைக் கவனிக்கலாம். அது வலை 2.0 இல் வெற்றி பெற்ற இணைப்பு. கட்டுரைப் பக்கங்கள் அனைத்திலும் வரும் Hf-nsfooter இல் அமையும் இணைப்புக்களில் வாசகருக்குப் பயனுள்ள இணைப்புக்கள் அனைத்தும் வருவது பொருத்தமாக இருக்கும்.

navigation, interaction என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஆங்கில விக்கியில் தொடுப்புக்கள் கொடுக்கப்பட்டிருப்பதையும் மனங் கொள்ளலாம்.

நூலகப் பக்கங்கள் அனைத்திலும் அறிமுகப் பக்கத்துக்குப் பல இணைப்புக்களை இணைப்பதனால் பயனில்லை. இப்படியான கட்டமைப்பை இணையத்தில் எங்காவது காட்ட முடியும் என்றால் நான் மாற்றங்களை மீளமைக்கிறேன். அல்லது யாரும் மீளமைத்துக் கொள்ளலாம். நன்றி கோபி 03:58, 29 செப்டெம்பர் 2008 (UTC)