யாழ்/ஜெய்ப்பூர் செயற்கைக் கால் திட்டம் பதினோராவது ஆண்டு நிறைவுமலர் 1997-1998

From நூலகம்
யாழ்/ஜெய்ப்பூர் செயற்கைக் கால் திட்டம் பதினோராவது ஆண்டு நிறைவுமலர் 1997-1998
11947.JPG
Noolaham No. 11947
Author -
Category விழா மலர்
Language தமிழ்
Publisher -
Edition 1998
Pages 43

To Read

Contents

 • மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கேற்ற குறைந்த செலவிலான ஜெய்ப்பூர் செயற்கை கால்
 • இலங்கையில் ஜெய்ப்பூர் பாதத்தின் ஆரம்பமும் விருத்தியும் -திருமதி திலகா யோகநாதன்
 • ஜெய்ப்பூர் செயற்கைக் கால் திட்டம் (கொழும்பு நட்புறவுச் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளை)
 • தலைவரின் செய்தி - திருமதி லங்கா சிவராமலிங்கம்
 • கொழும்பு நட்புறவுச் சங்கத் தலைவரின் வாழ்த்துச் செய்தி - கல்யாணி ரணசிங்கா
 • மீளாய்வு அறிக்கை 1997 - 1998
 • திட்டமிடல் செயலாளரின் அறிக்கை - டாக்டர் திருமதி ஜெ. கணேசமூர்த்தி
 • 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் தொடக்கம் 1998 ஆண்டு டிசம்பர் மாதம் வரை செயற்கை அவயங்கள் பொருத்தியோர் விபரங்கள்
 • 1987 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் நடைபெற்ற வேலைகளின் புள்ளி விபரத் தகவல்கள்
 • 1997 ஆம் ஆண்டு யூலை மாதம் தொடக்கம் 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கிடைத்த அன்பளிப்புகளின் விபரம்
 • கொழும்பு நட்புறவுச் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையான ஜெய்ப்பூர் கால் திட்டத்தின் முகாமைத்துவ குழுவிற்கான கணக்காய்வாளர் அறிக்கை - எஸ். வெற்றிவேலாயுதம்
 • கால் தந்து காத்தவரே வாழி! வாழி!! - அம்பலவாணர் குகானந்தன்
 • மிதிவெடிகளின் பாதிப்பும் ஜெய்ப்பூரின் சேவையும்
 • ஜெய்ப்பூர் கால் பொருத்தியோரின் உள்ளத்திலிருந்து ...
 • கடந்த ஆண்டுகளின் முக்கிய நிகழ்வுகள் 1987 - 1998
 • தமிழாக்காம் : உதவும் கரங்கள் - திரு. யோகநாதன்