யாழ் ஓசை 2011.07.15

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ் ஓசை 2011.07.15
9589.JPG
நூலக எண் 9589
வெளியீடு ஜூலை 15 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இன்றேல் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் - ஐ.நா.வும் அமெரிக்காவும் அதனையே வலியுறுத்துகின்றன என்கிறார் ரணில்
  • யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சகோதர்களே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்
  • சண்டிலிப்பாயில் வீடற்றவர்களின் விபரம் இராணுவத்தால் சேகரிப்பு
  • 3294 குடும்பங்களே முகாம்களில் எஞ்சியுள்ளன
  • புதுப்பொலிவுடன் 'சங்கிலியன்' வருகிறான்
  • வடமாகாண நுண்கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை - வடக்கு மாகாண கல்வி நிர்வாகம் தெரிவிப்பு
  • சனல் 4 விவகாரம்: பிரித்தானிய தமிழருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
  • ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச கிளிநொச்சிக்கு இன்று விஜயம்
  • அமெரிக்க தூதரக அரசியல் அலுவலர் யாழில் அரசியல் நிலைவரம் குறித்து ஆராய்வு
  • தீவக பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு இடையூறு திணைக்கள அதிகாரிகளிடம் கூட்டமைப்பு புகார்
  • சமூக, பொருளாதார மூலவளத் திரட்டு யாழ்ப்பாணத்தில் வெளியீடு
  • துவிச்சக்கர வண்டியில் பயணித்து தேர்தல் பிரசாரம் செய்யும் அமைச்சர்
  • நயினையில் கயிலைக் காட்சியுடன் கூடிய திருக்குள திருமாடம் திறந்து வைப்பு
  • குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதால் பல்கலை மாணவர்களுக்கு அசௌகரியம்
  • துணுக்காயில் வறிய குடும்பங்களுக்கு தற்செயல் நிவாரணக் கொடுப்பனவு
  • கலை, நுண்கலைத்துறை மாணவர்களுக்கான பரீட்சை
  • கைதடியில் ரெலிக்கொம் நிறுவனத்தினால் அதி நவீன மெகா லைன் வேலைகள் ஆரம்பம்
  • கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு முகாமைத்துவ உதவியாளர்கள்
  • உடுவில் ஆர்க் வீதி புனரமைப்பு
  • வடக்கில் நீதியான தேர்தலை உறுதி செய்வது அவசியம்
  • அன்று தொடக்கம் இன்று வரை துரோகம் இழைக்கும் கருணாநிதி
  • மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் பல கோணங்களில் விசாரணை ஆரம்பம் - சிதம்பரம் தெரிவிப்பு; உலகத் தலைவர்கள் கடும் கண்டனம்
  • நீதிமன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனியுங்கள் - ராஜாவுக்கு நீதிபதி சைனி அறிவுறுத்தல்
  • தனித் தெலுங்கானாவை கோரி ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்கள் உண்ணாவிரதம்
  • நயன்தாராவுடன் குருவாயூர் கோவிலுக்கு சென்ற பிரபுதேவா
  • முருங்கக்காய் சூப்
  • மாங்காய் தக்காளி சாதம்
  • தமிழையும் சைவத்தையும் காத்துவரும் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்
  • மாணவர் மலர்
  • சோமாலியாவில் தொடரும் வரட்சி, பசி, பட்டினி என்பன மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர் - ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர் கமிஷன் தெரிவிப்பு
  • ஹிட்லர் வெளியிட்ட போலி நாணயங்கள் ஏலம்
  • திருட வந்தவரை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்யப் பெண்
  • மைக் டைசனின் செக்ஸ் பசியாற்ற ஜக்சன் சகோதரியை விற்க முயன்ற கணவர்
  • வட மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தமிழ்த் தினபோட்டியில் திறந்த போட்டி முடிவுகள்
  • வட மாகாண மெய் வல்லுனர் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரிக்கு 5 பதக்கங்கள்
  • வீடற்றவர்களின் விபரம் இராணுவத்தால் சேகரிப்பு
  • காரைநகர் வியாவில் ஐயனார் ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவம்
  • கேட்டியளே சங்கதி
  • உள்ளூராட்சி தேர்தல் ஏன் முக்கியமானது - சீ.வீ.கே. சிவஞானம்
  • சபை அமர்வில் ஆவேசத்துடன் குறுக்கிட்ட கல்முனை மாநகர மேயர்
  • வாழைச்சேனை இ.போ.ச. பஸ் வண்டி மீது தாக்குதல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மக்கள் விசனம்
  • வறுமையை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சஜித் பிரேமதாஸ எம்.பி. தெரிவிப்பு
  • கைத்துப்பாக்கி மீட்பு சந்தேகத்தில் ஒருவர் கைது
  • மூடப்பட்டிருந்த கடை தீக்கிரையானதில் ரூ.2 இலட்சம் பெறுமதியான பொருட்கள் நாசம்
  • சிங்களம் கற்போம்
  • SPOKEN ENGLISH
  • அச்சுறுத்தல்களில் தலைதூக்கும் புதிய வடிவங்கள் - பாவலன்
  • சினிமா
  • வடக்கு மாகாண உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கருத்துக் களம்
  • சட்டமும் சமூகமும் 36: 1967 வெள்ளை அறிக்கையும் தமிழ் விரோத எதிர்ப்பு அலையும் (பகுதி 10)
  • திருநெல்வேலி இந்து மயானம் புனரமைக்கப்படுமா?
  • தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன்
  • யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட வருவோர் படும் அவதி
  • மூலிகை மருத்துவம்
  • பல்கிப் பெருகி வரும் மின்காந்த அலைகள் ஏற்படுத்தும் நலன்கேடுகள்
  • HOME டிப்ஸ்
  • ஒளிக் கீற்றுகள்:
    • 'தருணங்கள்' - குறும் திரைப்படம்
    • இசையமைப்பாளர் அற்புதன்
    • கடற்கரை ஓரத்தில் கவிதை நூல்கள் அறிமுகம்
  • இசைக்கு புனிதமான யாழ். மண்ணில் இசை நிகழ்வில் கலந்து கொண்டது சந்தோஷமாகவுள்ளது - செவ்வி கண்டவர்: எஸ்.ரி. குமரன்
  • இலக்கிய இன்பம்
  • ஊர்ப் புதினம் - சிவகாமி
  • யாழ் மாவட்ட ஆழ்கடல் மீன்பிடித்துறையின் அபிவிருத்தியும் எதிர் நோக்கும் சவால்களும்
  • யாழ் விளையாட்டு செய்திகள்:
    • அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம் கரப்பந்தாட்டப் போட்டியில் சம்பியன்
    • யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பயிற்சி முகாம்
    • மின்னொளி கரப்பந்தாட்ட போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞன் அணி சம்பியன்
    • வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வன்மைப் போட்டியின் சாதனையாளர்கள்
  • வெடி வெடித்து பூஜை செய்யப்படும் வீரகுமார சுவாமி கோயில்
  • பெற்றோர் - பிள்ளைகள் தலைமுறை இடைவெளி
  • இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் கலப்படம்
"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்_ஓசை_2011.07.15&oldid=250785" இருந்து மீள்விக்கப்பட்டது