யாழ் ஓசை 2011.09.09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ் ஓசை 2011.09.09
9758.JPG
நூலக எண் 9758
வெளியீடு செப்டம்பர் 09, 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • மனித உரிமைகளுக்கான தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்: 5 வருடங்களுக்கு அமுல் கண்காணிக்க அமைச்சரவை உபகுழு நியமனம்
  • அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து பாரதூரமான இனவாத நடவடிக்கையாகும் - மனோ கணேசன்
  • மனித உரிமை பேரவை கூட்டத்தொடருக்கான குழுநிலை கூட்டங்களில் கலந்து கொள்ளும் இலங்கை தூதுக்குழுவினர்
  • குடாநாட்டில் மாணவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அதிகரிப்பு
  • பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு எதிரணியினருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் இல்லையேல் போராட்டம் என்கிறார் திருமதி விஜயகலா மகேஸ்வரன் எம்.பி
  • முழங்காவிலில் நாளை கலாசார விழா
  • கிளிநொச்சி கண்ணன் ஆலய பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவம் வெளியேறியது
  • மீள் குடியேறிய குடும்பங்கள் மலசலகூட வசதியின்றி பெரும் அவதி
  • கிளிநொச்சியில் பயிற்சி பெறுவோருக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு
  • சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் வேலைத் திட்டங்கள் ஆரம்பம்
  • இரத்த தானம் வழங்கல்
  • டெங்கு நோயை ஒழிக்க கொடிகாமத்தில் பிரசாரம்
  • தெல்லிப்பழையில் இன்று தெய்வீக இசை அரங்கு
  • வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலய திருவிழா நேற்று ஆரம்பம்
  • விளையாட்டுத்துறை ஆசிரியர்களுடன் வியாழனன்று கலந்துரையாடல்
  • வித்தியாலயத்திற்கு கணினித் தொகுதி
  • யாமில் மர்ம மனிதன் விவகாரம் தீர்வு யார் கையில்
  • அராஜகதந்திரிகளின் இராஜதந்திரத் தோல்வி (3)- டாக்டர் சி.யமுனாந்ததா
  • இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு பணிகளில் தீவிரம் காட்டுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தல் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனுவொன்றையும் கையளித்தது
  • புதுடில்லி மேல் நீதிமன்ற குண்டு வெடிப்புக்கு பாக். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு: அப்சல் குருவை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை
  • டில்லியை உலுக்கிய நிலநடுக்கம்: மக்கள் பீதி
  • அமெரிக்காவில் சிகிச்சை முடித்துக்கொண்டு சோனியா காந்தி டில்லி திரும்பினார்
  • ஒக்ஸ்பாம் நிறுவனத்திற்கு உயர் அதிகாரிகள் விஜயம்
  • பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான இளைஞன் பிணையில் செல்ல அனுமதி
  • உடலில் உறுப்புகளை இயங்கவைப்பது தண்ணீர்
  • முருங்கைக்காய் சூப்
  • சமூகத்தில் சுமையாக மாறியுள்ள வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை
  • மாணவர் மலர்
  • பிரித்தானியாவில் குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் தாய்மார்கள்
  • சிறுவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் அனைத்து தலிபான் தீவிரவாதிகளையும் விடுவிக்க வேண்டும்
  • இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு
  • இளவரசர் ஹரிக்கு அமெரிக்காவில் ஹெலிகொப்டர் விமான பயிற்சி
  • விடுதிகளை அமைக்கும் கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதி
  • பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் தளபாடங்கள் அன்பளிப்பு
  • வலி.வடக்கு பிரதேச சபையின் மயிலிட்டி அலுவலகம் இடமாற்றம்
  • மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் சுகாதார மேம்பாட்டு அறை
  • திருக்கைலாய வாகனம் அமைக்கும் பணி ஆரம்பம்
  • கேட்டியளே சங்கதி
  • தமிழ் தேசியத்தின் மீது பற்றுறுதியுடன் செயற்பட்டவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாது
  • டெங்கு பரவுவதை தடுப்பதற்கு அக்கரைப்பற்றில் பாதுகாப்பு குழு
  • காத்தான் குடியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆரையம்பதியில் கொட்டப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் பிரதேச சபை தவிசாளரும் கலந்து கொண்டார்
  • அமைச்சர் மைத்திரிபால மட்டக்களப்பு விஜயம்
  • இடர் முகாமைத்துவ அமைச்சினால் 400 வீடுகள் புனரமைக்கும் பணிகள் முன்னெடுப்பு
  • போலி நாணயத்தாளை வழங்கிய இருவர் கைது
  • காட்டு யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்க மின்சார வேலி அமைப்பு
  • டெங்கு நோய் தொடர்பில் அவதானமாயிருப்போம்
  • சிங்களம் கற்போம்
  • கிறீஸ் பூதத்தை யார் அடக்குவது - பாவலன்
  • சினிமா
  • எனக்குப் பயமாக்கிடக்கு - சிவராசா
  • அதிக அரசியல் திருத்தங்கள் (பகுதி 16): சட்டமும் சமூகமும் (42)
  • மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா - அச்சுவேலி நிருபர்
  • தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன்
  • சிறுவர்களின் சிந்தனையை சிதைத்து செல்லும் மனித நேயமற்ற மானிடத்தை புதைப்போம் - பழனித்துரை தர்மகுமாரன்
  • மூலிகை மருத்துவம்: கறிவேம்பு - ரி.உமா
  • யோகாசனமும் ஆரோக்கிய வாழ்வும் (6) - எச்.நதிபரன்
  • HOME டிப்ஸ்
  • ஒளிக் கீற்றுகள்: இரவல் சினிமாவை எமது சினிமாவாக கொண்டாடுகின்றோம் - இயக்குநர் கேசவராஜன்
  • குறும் திரைப்பட விமர்சனம்: எதிர்பார்ப்பு
  • 'தெய்வ வலம்' ஆவணப்படம் வெளியீடு
  • 'பக்தி திரு உலா' இறுவட்டு
  • பிரதேச அபிவிருத்தியுடன் மீள்குடியமர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க பாடுபடுவோம் - நேர் கண்டவர் எஸ்.ரி.குமரன்
  • இலக்கிய இன்பம் - எஸ்.நதிபரன்
  • ஊர்ப் புதினம் - சிவகாமி
  • கவிதைகள்
    • அம்மா என் தெய்வம் - நல்லை அமிழ்தன்
    • விண்ணுக்குச் செல்லலாம் தயாராகு - கவிமணி அன்னைதாஸன்
    • கவிதைகள் மாதிரி - முகிலன்
    • கணினி - ஜனகன் கிஷா
  • குடிமகனே, பெருங்குடி? மகனே! நில்!, சிந்தி!, செயல்படு - சித்தன்கேணியூரான் செல்வரத்தினம் சௌந்தரராஜன்
  • காதலரை சேர்த்து வைக்கும் முனியப்பர்
  • யாழ் ஓசையின் வார ஜோதிட பலன் - கலாநிதி துன்னையூர் ராம் தேவலோகேஸ்வர குருக்கள்
  • யாழ் விளையாட்டு செய்திகள்
    • யாழ். மாவட்ட அணிகளுக்கிடையிலான 2011 இல் ஜொனியஸ் அணி சம்பியன்
    • சிறந்த விளையாட்டு வீரர்கள் 3 ஏ நிறுவனத்தினரால் கௌரவிப்பு
    • முக்கோண கிரிக்கெட் தொடரில் யாழ். பல்கலைக்கழக அணியை யாழ். சென்றல் அணி வென்றது
  • சாதனைகளுடன் விடை பெற்றது உலக தடகள சம்பியன் ஷிப் போட்டி
  • அனைவரையும் கவர்ந்துள்ள யாழ் விவசாயக் கண்காட்சி 2011 - துருத்தி
"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்_ஓசை_2011.09.09&oldid=251681" இருந்து மீள்விக்கப்பட்டது