லண்டன் தமிழர் தகவல் 2005.01 (பொங்கல்-ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பு மலர்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
லண்டன் தமிழர் தகவல் 2005.01 (பொங்கல்-ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பு மலர்)
10417.JPG
நூலக எண் 10417
வெளியீடு ஜனவரி 2005
சுழற்சி மாதாந்த இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 286

வாசிக்க

உள்ளடக்கம்

  • குருபாதம் உதுணை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவானிகள் இரண்டாவது குருமகா சந்நிதானம் அவர்கள் வழங்கிய ஆசிச் செய்தி
  • பகிரப்படாத பதிவுகள்! - அரவிந்தன்
  • வாழ்த்து - ப. செல்லத்துரை
  • வாழ்த்து - நா. சீவரத்தினம்
  • வாழ்த்து - கலாநிதி துரைராசா சிறீஸ்கந்தராசா
  • ஆசியுரை - 'சிவகாம பூஷணம்' கயிலை கே. சங்கர குருக்கள் கலசபாக்கம் திருவண்ணாமலை மாவட்டம்
  • பழ நெடுமாறன் அவர்களின் பொங்கள் வாழ்த்துச் செய்தி
  • செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி
  • கவிதைகள்
    • சக்தி - பாவேந்தர் பாரதிதாசன்
    • மலர்ச்சி - கவிஞர் அறிவுமதி
    • அன்புடைமை - புனிதன்
  • கண்ணீர் பூக்கள் - கவிஞர் மு. மேத்தா
    • மந்தை! - கவிஞர் நீலாவணன்
    • பொடிபடும் துயரம் - கவிஞர் சோ. பத்மநாதன்
    • கடல் மடியில் காவியமானவன் - முல்லை
    • பொங்கலோ பொங்கல் - கவிஞர் காசி ஆனந்தன்
  • சுரண்டல் - வே. ரெங்கநாதன்
  • அகவை 80 நிறைவு பெறும் அன்னை சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
  • படம் சொல்லும் கதை
  • சிந்தை நின்று சீரியதாய் நிறைந்த சிவபூமி - சென்சொற்செல்வர் ஆறு. திருமுருகன்
  • கயா - புத்தகயா - டாக்டர் க. கதிர்காமநாதன்
  • இசை மேதை எம். எஸ். சுப்புலட்சுமி
  • பொறியில் அகப்பட்ட தேசம்
  • உலக அதிசயங்கள் - ஒரு ஆய்வு - மதுரை மீனாட்சி கோயில் இடம்பெறுமா? உலக அதிசயங்கள் பற்றிய புதிய அறிவிப்பு ஒன்று வரப்போகின்றது, அதுபற்றி இதோ
  • 'விடியலைத் தேடி' வெளியீட்டு விழாவும் 'தோழர்களே' குறும்பட வெளியீடும்
  • நாட்டியம் - வீ. பா. கா. சுந்தரம்
  • மக்கள் வளர்த்தெடுத்த நாதசுர தவில் இசை - ஆர். கேதீஸ்வரன்
  • உற்சாகப்படுத்தும் ஒரு உயர்ந்த உள்ளம்
  • பண்டைய ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்கள் - டாக்டர் எஸ். தியாகராஜா
  • மலைச்சாரலில் ஒரு ஆலயம் - கனக ஈஸ்வர குமார்
  • புத்துணர்ச்சி தரும் புதுவை இரத்தினதுரையின் புதுமைப் பாடல்கள் - இணுவை ச. சிறீரங்கன்
  • சேக்கிழார் அடிச்சுவட்டில் செந்தமிழ் யாத்திரை சோ. சிவபாத சுந்தரம் வாழ்வு
  • ஈரோட்டு விதை ஈழ்த்தில் செடியாய் - சுப. வீரபாண்டியன்
  • பண்டிகை தரும் பாடம்! - தென்கச்சி சுவாமிநாதன்
  • பிரம்மா கட்டிய ஆதி அருணாசலம் கோயில்
  • தமிழர் திருநாள் ..இந்தியர் பெருநாள்! - சுகி சிவம்
  • பூரி கோயில் விநோதம்
  • மனித உடல்
  • தமிழினத் திருநாள் - ஔவை நடராஜன்
  • கோயிலில் தமிழ் வழிபாடு - முனைவர் ஆ. பத்மாவதி
  • குமரிக்கண்டம் சொல்லும் பொருளும்
  • சிறுகதைகள்
    • கல்விமான் - ஆங்கிலமூலம் : அழகு சுப்பிரமணியம் - தமிழில் : ராஜசிறீகாந்தன்
    • வெள்ளிப் பாதசரம் - இலங்கையர்கோன்
    • தோணி - வ. அ. இராசரத்தினம்
    • தீக்குளிப்பு - என். எஸ். எம். ராமையா
    • அக்கா - அ. முத்துலிங்கம்
    • இரத்தம் - மு. தளையசிங்கம்
    • நிந்தனை - செ. கதிர்காமநாதன்
    • வேட்டை - துவிஜன்
    • பாதிக் குழந்தை - பித்தன்
    • இருள் - மருதூர்க் கொத்தன்
    • பாட்டி சொன்ன கதை - தெளிவத்தை ஜோசப்
    • உரிமை எங்கே? - செந்தூரன்
    • குடை - என். கே. ரகுநாதன்
    • ரத்தங்கள் மண்னில் கலப்பதில்லை - மு. நித்தியானந்தன்
    • வெக்கங் கெட்டவர்கள் - அ. யேசுராசா
    • பக்குவம் - க. சட்டநாதன்
    • வலி - குப்பிழான் ஐ. சண்முகம்
    • கிருஷ்ணன் தூது - சாந்தன்
    • யோகம் இருக்கறது - குந்தவை
    • பயணத்தின் முடிவில் ... ! - நந்தினி சேவியர்
    • சிறு தீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும் - எம். எல். எம். மன்சூர்
    • அரசனின் வருகை - உமா வரதராஜன்
    • கோளறு பதிகம் - ரஞ்சகுமார்
    • மக்கத்துச் சால்வை - எஸ். எஸ். எம். ஹனிபா
    • விரக்தி - அல் அஸீமத்
    • ஆண்மரம் - ஒட்டமாவடி அறபாத்
    • வேலிகள் - எஸ். கே. விக்கினேஸ்வரன்
    • பாதை - தாமரைச்செல்வி
    • எதிரோலி - பிரான்சிஸ் சேவியர்
    • பசி - பா. ரஞ்சனி
    • போகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும் - திசேரா
    • தீவு மனிதன் - பார்த்தீபன்
    • ஜேர்மனியின் ஒரு நகரம் பிறகு பிறேமன் நகரத்துக் காகம் - அ. இரவி
    • பிரசவக் காசு - பரிபூரணன்
    • ஒரு கோப்பை தேநீர் - மலைமகள்
    • மஞ்சள் குருவி - குமார் மூர்த்தி - கனடா
    • இன்றில் பழந் தேவதைகள், தூசிபடிந்த வீணை கொஞ்சம் நினைவுகள் - பிரதீபா தில்லைநாதன்
    • மூன்று நகரங்களின் கதை - க. கலாமோகன்
    • மனவெள்லி ஓவியம் - பிரதீப குமாரன்
    • தஞ்சம் தாருங்கோ - நிரூபா, ஜேர்மனி
    • மலர் மொழியறிந்தால் - பாரதி கண்ணம்மா
    • தொடர்புகள் - ஸ்ரீதரன், அமெரிக்கா
    • திறப்புக் கோர்வை - சித்தார்த்த 'சே' குவேரா, அமெரிக்கா
    • பாலி ஆற்றங்கரைகளைத் தேடி ... - சாள்ஸ், நெதர்லாந்து
  • பேராசிரியர் தேர்தல்
  • ஜோசியப் பித்து
  • கல்வெட்டு ஜோசியம்
  • கல்கி அவதாரம்
  • விஞ்ஞான உண்மை
  • இயற்கைப் பரிசு
  • அதிசய நிகழ்ச்சி
  • ஒரே மகள்
  • மூளைப் பாதிப்பு
  • எது சிறந்தது
  • ம்காபாரதத்தில் மதுவிலக்கு
  • அபார சக்தி
  • வாழ்வே மாறியது
  • மரங்களில் புதுமை
  • விநோத சட்டங்கள்
  • ஒரே துறையில் பரிசு
  • இடிக்குப் பாதுகாப்பு
  • குதிரை பஸ்
  • உழைப்பு இவ்வளவுதான் `
  • அதிகளவில் நன்மை தரும் அற்புத யோகங்கள்
  • 2005 புத்தாண்டு பலன்கள்
  • ஆயுளை நீடிக்க ...
  • மழலையர் பக்கம்
  • விடைபெறுமுன் .......!