லண்டன் தமிழர் தகவல் 2006.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
லண்டன் தமிழர் தகவல் 2006.12
72014.JPG
நூலக எண் 72014
வெளியீடு 2006.12
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் அரவிந்தன்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 46

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழகம் வழிமொழியட்டும்.
  • ஈழத்தமிழருக்கு ஆதரவாக கனிமொழி தலைமையில் பட்டினிப் போராட்டம்.
  • தமிழீழ தேசியத் தலைவர் மேதுகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் 2006 இல் ஆற்றிய உரை.
  • மாதம் ஒர் ஈழத்துச் சிவாலயம். ( யாழ்ப்பாணம் வண்ணை வைதீஸ்வரன் கோயில். – சி. சிவகுருநாதன்.
  • குறுகத் தரித்த குறள் – சுப. வீரபாண்டியன்.
  • முறியாத பனை – சந்திரா இரவீந்தரன் இலண்டன் ( சிறுகதை )
  • பழையன கழிதலும் புதியன புகுதலும் R. K. Nathan.
  • பொன்மொழி மாலை.
  • அறிவால் வெல்லுங்கள் - தென்கச்சி சுவாமிநாதன் ( மாதம் ஒரு தகவல் ).
  • அரிதான உயர்ராசி – ஜி. ரி. கேதாரநாதன். ( அட்டையில் )
  • கண் பட்டதோ உந்தன் மேனியினிலே புண் பட்டதோ நெஞ்சம் யார் அறிவார் – கவியரசு கண்ணதாசன்.
  • மார்கழி மாதப்பலன் ( டிசம்பர் 15 – ஜனவரி 15 ) - டாக்டர் . கே . பி . வித்யாதரன். ( மாத சோதிடம் )
  • மேன்மை கொள் சைவ நீதி.
  • சிறகை விரி சிகரம் தொடு – தங்க வேலு மாரிமுத்து.