வலைவாசல்:ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாடு நிறுவனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாடு நிறுவனம்

ஈவ்லின் இரட்னம் பல்லின பண்பாட்டு நிறுவனம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளது. இது மறைந்த டாக்டர் ஜேம்ஸ் டி. இரட்னமின் மறைந்த மனைவி ஈவ்லின் விஜயரட்ண இரட்னமின் நினைவாக நிறுவப்பட்டது. டாக்டர் இரட்னம் அவர்கள் தனது தொடர்புகள் பல்கலைகழகங்களில் இருந்து சேகரித்த புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பை கொண்டிருந்தார். ஆராய்ச்சியாளர்கள் முன்னணி சட்ட பிரமுகர்கள் மற்றும் வணிகர்கள் கற்றறிந்த பணியாளர்கள் எப்போதும் அவரது ஆலோசனைக்காக அங்கு சென்று அவரது நூலகத்தை பயன்படுத்தினர். பின்னர் டாக்டர் இரட்னம் தனது புத்தகங்களின் தொகுப்பை வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாண கல்லூரிக்கு வழங்கியுள்ளார். அத்துடன் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக புத்தகங்களை சேமிக்க யாழ்ப்பாணத்தில் ஒரு கட்டிடத்தை நிறுவினார். இது ஈவ்லின் இரட்னம் நிறுவனம் என்று பெயரிடப்பட்டது. இது தற்போது யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நிலையமாக இருக்கிறது.

உள்ளடக்க வகை

ஈவ்லின் இரத்தினம் நூலகத்தில் இருந்து நூலகத்திற்கு எண்ணிமப்படுத்த கொண்டு வரப்பட்ட ஆவணங்களின் வகைகள்:-


வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache

தகவல் மூலங்கள் : நூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148]

உசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]

தகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [76,419] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [222] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]

இதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive