வலைவாசல்:ஞானம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


ஞானம்

ஞானம் இலங்கையிலிருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஓர் இலக்கிய இதழ். 2000 ஆம் ஆண்டு யூன் முதல் மாதந் தவறாமல் வெளிவருகிறது. பல சிறப்பிதழ்களும் வெளிவந்துள்ளன. இதன் ஆசிரியர் தி. ஞானசேகரன்.

நூலகத்தில் ஞானம்

நூலக நிறுவனம் ஞானம் சஞ்சிகையின் இதழ்களை மின்வடிவாக்கிப் பாதுகாப்பதோடு தடையற்று அவற்றை எவரும் படிப்பதற்கும் பகிர்வதற்கும் எளிதாக இணையத்தில் வைத்திருக்கிறது.

ஞானம் ஆசிரியர்

தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். சிறுகதைகள், நாவல்கள், நேர்காணல்கள், பயண இலக்கியம் எனப் பல்வகை ஆக்கங்களைப் படைத்துவரும் இவர் பத்துக்கும் அதிமான நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களும் நூலக நிறுவனத்தினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மலர்

2016.JPG

ஞானம் முதலாவது இதழின் முகப்பு

தொடர்புகளுக்கு

முகவரி

T. Gnanasekaran, 3B-46th Lane, Colombo-6, Sri Lanka.

தொலைபேசி

0094-11-2586013, 0094-77-7306506

மின்னஞ்சல்

editor@gnanam.info, editor@gnanam.lk

இணைப்புகள்

வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache
"http://www.noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:ஞானம்&oldid=108523" இருந்து மீள்விக்கப்பட்டது