வலைவாசல்:புதிய பூமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


புதிய பூமி

புதிய பூமி கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு மாதப் பத்திரிகை ஆகும். அரசியற் பத்திரிகையான இது ஐ. தம்பையா என்பவரால் வெளியிடப்பட்டது. 1987 முதல் 2010 வரை வெளியான 114 இதழ்கள் இங்கே நூலகத்தில் எண்ணிம வடிவத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஓர் இதழ்

9941.JPG

வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache
"http://www.noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:புதிய_பூமி&oldid=108499" இருந்து மீள்விக்கப்பட்டது