வலைவாசல்:மறுகா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


மறுகா

மறுகா இலங்கை,மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பருவ இதழாகும். இது திரு.த. மலர்ச்செல்வனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. 2004 கார்த்திகை மார்கழியில் முதல் இதழ் வெளியானது.

நூலகத்தில் மறுகா

நூலகம் திட்டம் மறுகா சஞ்சிகையின் இதழ்களை மின்வடிவாக்கிப் பாதுகாப்பதோடு தடையற்று அவற்றை எவரும் படிப்பதற்கும் பகிர்வதற்கும் எளிதாக இணையத்தில் வைத்திருக்கிறது.

  • மறுகா இதழ்களை வாசிக்க

<categorytree mode="pages" depth="0">மறுகா</categorytree>

மலர்

1595.JPG

மறுகா நான்காவது இதழின் முகப்பு

தொடர்புகளுக்கு

முகவரி

ஆரையம்பதி-03 மட்டக்களப்பு, இலங்கை

தொலைபேசி

(+94) 065 2247014

மின்னஞ்சல்

Maruka publication@yahoo.com

வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache
"http://www.noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:மறுகா&oldid=81755" இருந்து மீள்விக்கப்பட்டது