வலைவாசல்:முன்னோர் ஆவணகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அறிமுகம்

நூலக நிறுவனம் 1900 க்கு முன் இலங்கையில் வெளிவந்த தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆக்கங்களைப் பட்டியலிட்டு, பாதுகாத்து, அணுக்கப்படுத்துவதை முன்னெடுப்பதற்காக "தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான பழைய படைப்புகள்" செயற்திட்டத்தை முன்னெடுக்கிறது. அண்மைக் காலமாக இலங்கையில் வெளியிடப்பட்ட பல படைப்புகள், படைப்புகள் பற்றிய தகவல்கள் archive.org, hathitrust.org போன்ற செயற்திட்டங்கள் ஊடாக பொதுவில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. மேலும், நூலக நிறுவனம் பங்கெடுத்த " யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து டிஜிட்டல் நூலகம்" (jaffnapdl.org) ஓர் ஊக்கியாக அமைந்தது. இச் செயற்றிட்டம் தொடர்பாக munnoraavanaham.noolaham@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியினூடக ஆவணங்களை பகிர்ந்துகொள்ளமுடியும்.

முன்னோர் ஆவணகம் 1600முன்
முன்னோர் ஆவணகம் 1601-1650
முன்னோர் ஆவணகம் 1651-1700
முன்னோர் ஆவணகம் 1701-1750
முன்னோர் ஆவணகம் 1751-1800
முன்னோர் ஆவணகம் 1801-1850
முன்னோர் ஆவணகம் 1851-1900


தகவல் மூலங்கள் : நூல்கள் [10,596] இதழ்கள் [12,348] பத்திரிகைகள் [49,212] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [4,983] நினைவு மலர்கள் [1,414]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]

உசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]

தகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [79,380] பல்லூடக ஆவணகம் [27,408] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,123] | மலையக ஆவணகம் [295] | பெண்கள் ஆவணகம் [321]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [9]

தொடரும் செயற்திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [13] | அரியாலை [16] | இலங்கையில் சாதியம் [24]