வளர்மதி 1974.09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வளர்மதி 1974.09
29566.JPG
நூலக எண் 29566
வெளியீடு 1974.09
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் பேரம்பலம், வே.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • அமரர் திரு. பண்டாரநாயக்கா
  • ஒரு தலைவரின் பெருந்தன்மை
  • இலங்கையின் அந்நியச் செலாவணிப் பிரச்சனையும் பொருளாதார நிலையும் – என். பாலகிருஷ்ணன்
    • ஏற்றுமதி வருமானம்
    • பிறநாட்டுச் சார்பான காரணிகள்
    • வர்த்தக மாற்று விகிதம்
    • வெளிநாட்டு கடன்
    • அந்நியச் செலாவணியின் பங்கீடு
    • உள்நாட்டில் உற்பத்தியை பெருக்கல்
    • அரசாங்க நடவடிக்கைகள்
    • எண்ணெய் நெருக்கடியின் விளைவு
  • நமது அரிய இசைச் செல்வம் – செல்வி க. செள. சந்தன நங்கை
  • நாடும் மக்களும் : சிங்கப்பூர் – ஜெயசிம்மன்
  • அறிவியல் மணிகள் : துப்புத் துலக்கிய விஞ்ஞான மேதை – நம்பி
  • வழிகோலிகள் பட்டமேற்றிய கதை – தேனீ
  • நாட்டார் கதைகள் : நான்கு சகோதரர்கள் – உதயன்
  • நூலின் வரலாறு – எஸ். எம். கமால்தீன்
  • குடியியல் – வினாக்களும் விடைகளும் – அ. வி. விக்டோரியா
  • இருளும் ஒளியும் – வே. சிவகுரு
  • புதிய கல்வியே வருக! வருக!! – ஞானம்
  • நமது பொருளாதார பிரச்சினைகளும் குடியேற்றப் பின்னணியும் – டீ. ஆர். இராசலிங்கம்
  • நிலச்சரிவுகளும் வெள்ளப் பெருக்கும் – பீ. எம். சிதம்பரப்பிள்ளை
  • சமூகக் கல்வி : படங்களும் விளக்கங்களும்
  • வளர்மதி மாணவர் மன்றம்
  • உங்களுக்கு தெரியுமா?
  • தமிழ்மூலம் சிங்களம் : பாடம் 4 – என். டீ. பீரிஸ்
  • என்ன? எங்கே? எப்போது? – ஈசன்
  • வினாக்கொத்து 3
"https://noolaham.org/wiki/index.php?title=வளர்மதி_1974.09&oldid=443718" இருந்து மீள்விக்கப்பட்டது