விஜய் 2011.10.05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
விஜய் 2011.10.05
11441.JPG
நூலக எண் 11441
வெளியீடு ஐப்பசி 05, 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க

உள்ளடக்கம்

  • தொடர் - 162: ஒல்லாந்தர் வர்லாற்றிலிருந்து ... - எழுதுபவர் : திலகன் - சித்திரம் : அபயன்
  • கொழும்புக் கூட்ட தீர்மாங்கள்
  • 1,000 இடைநிலைப் பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் அடுத்த வருடம் நியமனம்
  • இலங்கையில் கணினி வசதியுடன் 3,300 பாடசாலைகள் உள்ளன
  • சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க பாடசாலைகளில் பாதுகாப்புக் குழுக்கள்
  • எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள அபாய ஒலி எழுப்பும் பறவைகள்
  • தொப்பிகளின் ஆரம்பம் எவ்வாறிருந்தது?
  • புதிய பெயர் சூடிக்கொண்ட நாடுகளும் நகரங்களும்
  • கல்வியில் செல்வாக்குச் செலுத்தும் பெற்றோர் - மாணவர் தொடர்பு - எம். ஏ. எஃப். சப்ரானா
  • வளர்ப்புப் பிராணிகளாக மாறிய தவளைகள்
  • 'லேட்' வார்த்தையின் பின்னணி
  • பயணம் - 03 : நையில் நதியின் ஆரம்பத்தைத் தேடி ...
  • வாரம் ஒரு நாடு : பெலிஸ்
  • ஆசிரியர்களின் நினைவாடல்களை நினைவுகூறும் 'உலக ஆசிரியர் தினம்'
  • தரம் - 5 புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் - கே. தயா
  • ஒக்டோபர் 09 உலக அஞ்சல் தினம் : அஞ்சல் சேவையின் ஆரம்பமும் வளர்ச்சியு
  • ஐரோப்பாவின் அற்புதப் படைப்புகள் சில ...
  • புரதக் குறைபாட்டைத் தீர்க்கும் கடற்பாசிகள்
  • இரத்தினங்கள்
  • சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்போம்!
  • விலை உயர்ந்த கல்
  • பொது அறிவு
  • ஆசான்
  • உலோகங்கள்
  • விஜய் வாசகர் மடல்
  • சிறுவர் பகுதி
  • கைவண்ணம்
  • ஓவியம் வரைவோம்
  • தன்னைப் போல் பிறரையும் நேசி!
  • தன்வினை
  • அன்பால் வெல்லலாம்
  • தொடர் - 315 : சிங்களம பயில்வோம்
  • தொடர் - 58 : ஆங்கில மொழிப் பயிற்சி - எஸ். பேரின்பன்
  • யூரோ நிதி பிரச்சினைக்கு நாணய நிதியம் தீர்வு முயற்சி
  • தெரிந்து கொள்வோம்
  • புயல்காற்றினால் 'மெனிலா' நகரம் நீரில் மூழ்கியது
  • சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் ஒப்பந்ததிற்கு ஆதரவு
  • அடுத்த உலகக் கிண்ண 20 /20 போட்டி இலங்கையில் கால அட்டவணை வெளியிடப்பட்டது
  • சானியா மிர்சா பாகிஸ்தானில்
  • சர்ச்சையைக் கிளப்பியுள்ள அக்தரின் கருத்து
  • முழுமையாக வாசித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் அக்தர்
  • இங்கிலாந்து அணியின் இந்திய விஜயம்
  • விதிமுறை மாற்றத்தை வரவேற்கும் மாலிங்க
  • விண்வெளித்துறை ஆய்வுகளில் ஈடுபடும் நாடுகளின் தரவரிசைப் பட்டியல் 2011
  • நட்சத்திரங்களை விழுங்கும் கரும்பள்ளங்கள்
  • 'UARS' செய்மதியின் பாகங்கள் பூமியில் விழுந்தன்
  • இரண்டு சூரியன்களைச் சுற்றி வரும் புறக்கோள் கண்டுபிடிப்பு
  • ஒளியிலிருந்து வெளிப்படும் நிறங்கள்
  • விஜய் மாணவர் கழகம்
  • சாதனையாளர் : மருத்துவம் கெர்ஹார்ட் டொமக் (1893 - 1964)
  • அந்தாட்டிக்காவின் குளிருக்கான காரணம்
  • 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பே 'ஆழிப்பேரலை'
  • 37 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த மீன் படிமம கண்டுபிடிப்பு!
  • மருந்திற்குப் பயன்படும் 'ஓக்டோபஸ்' விஷம்
  • 'லெப்டொப்' பாவனையால் ஏற்படும் உபாதைகள்
  • தகவல்களை சேமிக்க புதிய 'நெனோ டொட்ஸ்' தொழில்நுட்பம்
  • சித்திரத்தொடர் அங்கம் - 95 : இராமாயனம் - கதை : நரசிம்மன் - சித்திரம் : சௌமிதீபன்
"https://noolaham.org/wiki/index.php?title=விஜய்_2011.10.05&oldid=254646" இருந்து மீள்விக்கப்பட்டது