விபாஷா 2013.02-03

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
விபாஷா 2013.02-03
15487.JPG
நூலக எண் 15487
வெளியீடு மாசி-பங்குனி, 2013
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க


உள்ளடக்கம்

  • இரு மொழிக் கொள்கையினைப் பாதுகாக்க மாற்றுக் கொள்கை நிலையத்தினால் 185 முறைப்பாடுகள்
  • 2013 தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் போது இருமொழிக் கொள்கையில் ஓர் வளர்ச்சி
  • இரணைமடு குளத்திலிருந்து சிங்கள நீர் பாய்ந்தோடுகிறது
  • மேல்மாகாணத்தில் மொழிச் சங்கங்களின் உருவாக்கம்
  • சர்வதேச தாய் மொழிகள் தினம் பெப்ப்ரவரி 21 இல்
  • பட்டதாரிகளுக்கான நியமணம் வழங்கும் நிகழ்வின் உரைபெயர்ப்புப் பணிகள் தோல்வி
  • வாழ்க்கைத் தேர்ச்சியொன்றாக மூன்றாவது கட்ட ஆங்கிலம் ஆரம்பம்
  • தமிழ் நாடகங்கள் பற்றிய ஒரு நாள் செயலமர்வு யாழ்ப்பாணத்தில்
  • சில அரச அலுவலர்கள் தமிழ் மொழிக்குரிய அந்தஸ்தினை வழங்குவதில்லை
  • வவுனியாவுக்கு ஒரு மும்மொழிப் பாடசாலை
  • மொழி உரிமைகளுக்காக ஒன்றுபடுவோம்: பாணம அனுபவம்
  • மொழிப் பிரச்சினைகளுக்கான நீண்டகாலத் தீர்வுகள் சில - தேவநேசன் நேசையா
  • தமிழ் பார்வையாளர் அரங்கு வெறிச்சோடியுள்ளது - கே. மித்துரத்ன
  • மொழிகள் இரண்டு ஒரே நாட்டுக்கான ஒரே குரல் - திம்பிரியாகம பண்டார
  • மொழி என்பது இதய பூர்வமாகக் கற்க வேண்டிய ஒரு பாடமாகும் - பிரசாத் ஆர். ஹேரத்
  • 40% சதவீதமான தனியார் நிறுவனங்கள் மொழி உரிமைகளை மீறுகின்றன
  • தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக வடக்கு மக்கள் பாரிய சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
  • தமிழ் மொழிக்கு உரிய இடம் கிடைக்கப் பெறாமையினால் இனங்களுக்கிடையே பிளவு ஏற்பட்டது.
  • மொழிப் பிரச்சினைகள் பற்றி தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யவும் - வாசுதேவ நாணாயக்கார
  • மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் நடத்தும் கட்டுரைப் போட்டி
  • சிங்கள அகராதி இணையத்தில்
  • அரச கரும மொழிக் கொள்கையினைப் பாதுகாக்கும் சிறந்த இடம் பொலிஸ் நிலையமாகும் - வாசுதேவ நாணாயக்கார
  • மும்மொழி இலங்கை
  • மொழிப் பாவனையை அமுலாக்குவதற்கு: தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களது முறைப்பாடுகளுக்கு உடனடித் தீர்வு
  • கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சிங்களத் தமிழ் புரட்சி
  • மொழி உரிமைகளை வலுவூட்டுவதில் சிவில் சமூகத்தின் பொறுப்புக்கள்
  • சமூகப் பிரச்சினைகளை அடையாளங் காண மொழிச் சங்கங்கள் நல்லதொரு அரங்கு - நவரத்ன சமரதுங்க
  • மொழிப் பிரச்சினைகள் ஊடகக் கண்ணோட்டத்தில்
  • மொழி உரிமையும் மனிதாபிமானமும் மாணவர் கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டியோர்
  • இரணைமடுக் குளத்தில் சிங்கள நீர்
"https://noolaham.org/wiki/index.php?title=விபாஷா_2013.02-03&oldid=168965" இருந்து மீள்விக்கப்பட்டது