விபாஷா 2013.08-09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
விபாஷா 2013.08-09
15490.JPG
நூலக எண் 15490
வெளியீடு ஆவணி-புரட்டாதி, 2013
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க


உள்ளடக்கம்

  • நாணயத்தாள்களில் தமிழ் இடம்பெறாமை தவறாகும் திருத்திக் கொள்வதற்கு மத்திய வங்கி இணக்கம்
  • மொழி ஒரு பொதுச் சொத்து
  • கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் இதுவரையில் வெளியிடப்படவில்லை
  • கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தேசியத் திட்டம் தயார்
  • உள்ளூர் சிங்கள தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விசேட விருதுகள்
  • மொழியின் நல்லிருப்பில் கடுமையான தாக்கத்தைச் செலுத்தும் தொழில்நுட்பம் - ஜே. பீ. தீசாநாயக்க
  • தெஹிவளை அரச உத்தியோகத்தர்களுக்கும் பிரஜைகளுக்கும் தமிழ் மொழிக் கல்வி
  • மொழி சார்ந்த வெற்றிகள் ஓர் ஆழமான தேடல்
  • யாழ் இளைஞர்களின் தோல்வியுற்ற முன்னுதாரணங்கள் - தேவநேசன் நேசையா
  • இலங்கையின் தமிழ் மொழி உரிமைகள் பற்றிய கட்டுரைத் தொடர் பகுதி 1
  • கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு அறிக்கையின் மொழி மற்றும் கலாசாரம் தொடர்பான பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைத் திட்டம்
  • இனங்களுக்கிடையிலான நல்லுறவை பாடசாலையிலிருந்தே ஊட்டி வளர்த்தல் வேண்டும்
  • சிங்கள தமிழ் மொழியில் இணையத்திற்குச் செல்ல பல புதிய எழுத்துரு வகைகள்
  • சிங்கள தமிழ் எழுத்துருக்களுக்கான புதிய செந்தரச் சான்றிதழ்
  • 76 பிரதேச செயலகங்களுக்கு இருமொழிக் கருமபீடங்கள்
  • ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அரசாங்க ஊழியர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழிப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
  • வடக்கில் 80% பொலிஸ் முறைப்பாடுகள் தமிழ் மொழியில் இடம்பெறுவதாகக்க் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்
  • தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் முதலமைச்சர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்
  • நல்லிணக்க ஆணைக்குழுவிலுள்ள மொழி தொடர்பான பரிந்துரைகளை அரசு உடன் அமுல்படுத்த வேண்டும்
  • சவால்களை எதிர்கொள்ளும் நினைவுகளின் சுவடு
  • மனிதனும் மொழியும் உரிமைகளும்
  • பாலம் அமைப்போம் (கவிதை)
  • எட்டு மொழிகளில் இலங்கை பற்றிய தகவல்கள்
  • கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு அறிக்கை ஊடகங்களுக்கான பரிந்துரைகள்
  • வாசகர் கருத்து: மொழிப் பிரச்சனைக்கு சட்டத்தால் மாத்திரம் தீர்வு காண முடியாது
  • பறகடுவ ஹமிங்போர்ட் தமிழ் வித்தீயாலயம் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது.
  • புதிதாக 540 ஆங்கில ஆசிரியர் நியமனங்கள்
  • மும்மொழி இலத்திரனியல் அகராதி தற்போது விற்பனையில்
  • உக்ரெயினில் மொழிப் பிரச்சனை தீவிரம்
  • வடபுலத்தில் மொழி பன்மைத்துவத்திற்கான மார்க்கம்
"https://noolaham.org/wiki/index.php?title=விபாஷா_2013.08-09&oldid=168969" இருந்து மீள்விக்கப்பட்டது