வெளிச்சம் 2001.11-12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வெளிச்சம் 2001.11-12
32979.JPG
நூலக எண் 32979
வெளியீடு 2001.11-12
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -‎
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 328

வாசிக்க

உள்ளடக்கம்

  • தாயகம் தாங்கிய நெஞ்சம் வாழிய பல்லாண்டு - புதுவை இரத்தினதுரை
  • தலைவாசல் - வெளிச்சத்தில் தொடர்ந்து பயணிப்போம் | பவள இதழ்
  • தாயக விடுதலைப் போரின் சத்திய வார்ப்பே வெளிச்சம் - புதுவை இரத்தினதுரை
  • ஒரு சங்கமிப்பு பல வெளிச்சங்கள் - கருணாகரன்: வெளிச்சம் ஆசிரியர்
  • வாசல் பரவும் வெளிச்சத்துக்கு தேசியத் தலைவர் வழங்கிய வாழ்த்தும்; வரவேற்பும்
  • வெளிச்சம் பரவும் திசைகள் இன்னும் விரிந்து விசாலிக்கட்டும் - சு.ப.தமிழ்ச்செல்வன்
  • வரலாற்றில் வெளிச்சத்தின் தொண்டு அழியாதிருக்கும் - பழ. நெடுமாறன்
  • தொடர்க வெளிச்சத்தின் தொண்டு - காசி ஆனந்தன்
  • காலம் கடந்தும் வெளிச்சம் வாழும் - வே.மனோகரன்: அனைத்துலக செயலகம்
  • வருவேன் வன்னியே - கவிஞர் இன்குலாப்
  • நீங்களே வரலாற்றின் பிள்ளைகள்; எங்களின் செல்வங்கள் - வண. பிதா ஜெகத் கஸ்பார்
  • மாலிகா கவிதை
  • வரலாற்றின் வெளிச்சத்தில் புதிய கோலங்கள் - க.வே.பாலகுமாரன்
  • ஒரு நிலாக்கால இரவில் காற்றெழுதிப் போன கவிதை - புதுவை இரத்தினதுரை
  • ஆவிக்கொரு ஆசையாத்திடம் கொண்டவரும் கொள்ளாதாவரும் | மாவீரர் நினைவாக - க.வே.பாலகுமாரன்
  • ஒரு ஒளிச்சுடராக வெளிச்சம் பயணித்த திசைகள்
  • தாயகத்தின் தாய் - ச.பொட்டு
  • யாரோ யாரிவர் யாரோ - மலைமகள்
  • கறையான்களின் இறப்பும் பூப்பிடிக்கும் காலத்து நினைவுகளும் - மயிலை தர்மராகஜா
  • சமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பிரதான இடத்தைப் வகிக்கிறது - தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்
  • சத்தியமலரவனின் இரண்டு கவிதைகள்
    • தீப்பயணம்
    • எழுதுதல்
  • சுட்ட மண் -ஞானதரன்
  • சிறையில் இருக்கும் நண்பனுக்கு - அ.அன்பரசன்
  • நினைக்குந்தோறும் - த.நாராயணன்
  • அவளே எழுதுவாள் எம் அழகிய காலம் - அம்புலி
  • அமரதாஸ் எழுதிய பாடல்
    • துயர்ப் பாடல்
    • இரங்கற் பாடல்
    • மகிழ்ச்சிப் பாடல்
  • மனிதர்கள் - ஆதிலட்சுமி சிவகுமார்
  • கடைசிப் பயணியின் குறிப்புகள் - சந்திரபோஸ் சுதாகர்
  • ஈழத்து நாட்டார் பண்பாடு அல்லது கலைகள் - தமிழ்க்கவி
  • தம்பிகள் தம்பிகள் தான் - பொன்காந்தன்
  • சிறை நிழல் - தாமரைச்செல்வி
  • இலைகள் இழந்த மரம் - த.அகிலன்
  • கொட்டித் தீர்த்த நாட்கள் - வேலணையூர் சுரேஸ்
  • சிம்மாசனமொன்று தேரேறி வருகிறது - ச.வே.பஞ்சாட்சரம்
  • பரந்தன் வெளியில் ஒரு பனைமரம் - தி.உதயசூரியன்
  • ஆதிமானுடக் கற்பனைகள் - அநாமிகன்
  • எங்கள் இறச்சிகள் நாய்களுக்கு அல்ல - அன்ரன் அன்பழகன்
  • சமகாலம் குறித்த ஓர் உரையாடல்
  • தாயகத்தின் தந்தை - ச.பொட்டு
  • சீன மரபோவியங்கள் அல்லது ராவோயிஸ்ருக்களின் தியானக் காட்சிகள் - நிலாந்தன்
  • சிறுபொறி காட்டுத் தீயாய் மூண்ட கதை - கே.பி.றெஜி
  • கோலம் - கோ.சி.கலைக்கதிர்
  • காத்திருப்பு - சமர் விழி
  • யுகங்களின் மீதான நெருப்பெரியும் பாடல் - சித்தாந்தன்
  • பூக்களின் வசிக்கிற கனவு - சித்தாந்தன்
  • மேலும் மேலும் வளையங்கள் - சு.மகேந்திரன்
  • தடங்களைத் தொடர்ந்து - நா.கானகன்
  • யாழ்ப்பாணம் 1996 நத்தார் - பா.அகிலன்
  • களத்துமேடு | உணர்தலற்று எப்படி நானிருக்க? - எழில்
  • அவலத்தைத் தந்தவனுக்கு.. த.ம.சேந்தன்
  • வேள்வியில் வேகும் பிஞ்சு - உலகமங்கை
  • எங்கள் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன - தமிழில் சோ.பத்மநாதன்
  • ஊடகத் தளத்தில் புலிகளின் பாய்ச்சல் - கு.கவியழகன்
  • தொலைவிலிருந்து - அக்னி
  • வையகம் வசப்படும் - தமிழவள்
  • தெரியும் மருத்துவத் தடங்கள் - தூயவன்
  • கண்களுக்கப்பால் - பிரஞ்ஞன்
  • ஒரு பிரியாவிடைக்குப் பிறகு 1993 - கண்மனி சி.சேரன்
  • வலிமடி - கருணை ரவி
  • மெளன ஆன்மா - விண்ணரசி
  • வெல்லப்பட முடியாத மரணம் - யாத்திரிகன்
  • நான் போகிறேன் யாரும் தேட வேண்டாம் - த.மலர்ச்செல்வன்
  • இருநாட் பொழுதுகள் - க.புயலவன்
  • நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் நாம் - திருநகரூர் ஜெகா
  • விடுதலை அரங்கின் தேவை - எஸ்.பாலா
  • யதார்த்தம் - புவனசிங்காரன்
  • வீடு திரும்புதல் - சுதாமதி
  • நேசிப்பு - தீபா குமரேஷ்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
    • இந்த நகரம்
    • ஏன் மக்கள் கொல்லப்படுகின்றனர்?
    • என்றென்றைகுமாக இழக்கப்பட்டுவிட்ட வாய்ப்பு
  • தமிழீழத்துக்கான சினிமா - ந.கேசவராஜன்
  • இனி எது உணர்த்தும் - நாவேந்தன்
  • இளநீதா 2 கவிதைகள்
    • மேற்றிசைச் சமனிலிச் சமன்பாடு
    • இருதேசமாய் பிரிந்தாயிற்று
  • ஈழத் தமிழரின் புராத வரலாற்றினைக் கூறும் வன்னியின் தொல்பொருட் சான்றுகள் - கு.மேகநாதன்
  • காயும் நிலத் தழல் - பெருமாள் கணேசன்
  • ஜெயசிக்குறு நாளில் எழுதிய கடிதம் - நிலாந்தன்
  • தமிழீழம் என்ற எண்ணக்கருவை அழிக்க நினைத்த சிங்களக் குடியேற்றங்கள் - சி.விபுலேந்திரன்
  • உறவுகள் - விழிசிட்டி க.சிவராசா
  • குமுறும் கடலும் தீயில் கரையும் | தமிழீழக் கடலோரக் கிராமங்கள் சொல்லும் கதை - வா.கணேஸ்வரன்
  • நாமாக வாழ்ந்திடவே - மா.ஆதவன்
  • ஆன்ம தகனம் - செ.இளங்கோ
  • நீயே முழுமையும் - சோழநிலா
  • காத்திருப்பு - சோழநிலா
  • பனிமூட்டம் - முல்லைக் கோணேஸ்
  • இருபத்தி நாலு மணி நேர இரவு - பிரமிள்
  • தமிழீழம்
  • ஏன் இன்னும்? - வளநாடன்
  • என்னைத்தேடுகிறேன் - வளநாடன்
  • பொது ஜன ஐக்கிய முன்னணியின் அகாலச்சாவு - ஜெயராஜ்
  • சுதந்திரம் -ப்ரியா ஜெயக்குமார்
  • நம்பிக்கையின் அடித்தளம் - சி.சிவபாலன்
  • இனியுமா கண்ணீர்? - மேகன்
  • வேண்டுதல் - க.வாமகாந்
  • மெளனக்குரல் - பிரதீபகுமரன்
  • மாரீச மான்களும் மனம் தளராத புலிகளும் - அ.அன்ரனி
  • தேசம் தந்த சொந்தம் - முல்லை யேசுதாசன்
  • தென்னாசியாவிற் தேசியம்; சில பிரச்சினைகள் - மு.திருநாவுக்கரசு
  • யுத்தத்தின் பிரசவங்கள் | மனசெங்கும் இந்தப் பூக்கள் - இத்தாவில் க.சிவராசா
  • ஊடகங்களின் ஊடாக ஒரு உளவியல் யுத்தம் - ராதேயன்
  • ஒளி நிரம்பும் வித்தை | தடை செய்யப்பட்ட நாளின் குறிப்பு | சிதறும் படையின் கதை - கருணாகரன்
"https://noolaham.org/wiki/index.php?title=வெளிச்சம்_2001.11-12&oldid=342906" இருந்து மீள்விக்கப்பட்டது