வைகறை 2004.10.28

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2004.10.28
2135.JPG
நூலக எண் 2135
வெளியீடு ஐப்பசி 28, 2004
சுழற்சி மாதமிருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 28

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமாதான முயற்சிகளை முன்நகர்த்த அகாஷி, பீற்றர்சன், ஆர்மிற்றேஜ் கொழும்பு வருகிறார்கள்
  • சுகாதார சேவை வரியை யார் செலுத்துவது
  • யாசீர் அரபாத் கடும் சுகயீனம்
  • சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை விளக்குதல்
  • சிங்கள் பௌத்தத்தைப் புரிந்து கொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம்
  • வெள்ளவத்தை சூட்டுச் சம்பவம் தொடர்பாக இரு பொலிஸ் குழுக்கள் தனித் தனியாக விசாரணை
  • கைக்குண்டு வீச்சில் மட்டக்களப்பில் சுவீஸ் பிரஜை பலி
  • பலாலி விமானத்தள புனரமைப்புக்கு இந்தியாவின் நிபந்தனை நிராகரிப்பு
  • சுவீஸ் பிரஜை கொலைக்கான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்
  • மூதூரில் புலிகளின் விமான ஓடுபாதை புலனாய்வுப் பிரிவு கூறுகிறது
  • சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற கடற் புலிகளின் தளபதி வன்னி திரும்பினார்
  • யுத்தமுமற்ற சமாதானமுமற்ற பேச்சுவார்த்தைகளுமற்ற சூழலையே அரசு விரும்புகிறது
  • ஜயந்த தனபாலவின் ராஜிநாமாவை ஜனாதிபதி சந்திரிகா ஏற்க மறுப்பு?
  • வீரப்பனின் மரணத்தில் மனித உரிமை அமைப்புக்கள் சந்தேகம்
  • காஸாவில் இருந்து இஸ்ரேல் விலகல்
  • முதன் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் ஜமாத் உறுபினராகிறார்
  • தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் ஆபிரிக்க அமெரிக்கர்களின் வாக்குகள்
  • இஸ்லாமியத் தீவிரவாதி நாடுகடத்தப்படுவாரா?
  • ஊடகதுறைச் சுதந்திரத்தில் கனடாவிற்கு 18 வது இடம்
  • தாய்லாந்தில் கலவரத்தில் மூச்சுத்திணறி 80 பேர் பலி
  • ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்
  • தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு கிடையாது - சுகாதார அமைச்சர் அறிவிப்பு
  • தமிழ் இனி செம்மொழி..
  • ராமர் கோயில் கட்டுவது தவிர்க்க முடியாது - அத்வானி
  • அரசியல் நீரோடையில் இறங்கும் இந்திய மாவோயிஸ்டுகள்
  • மக்கள் யுத்த அணி
  • இந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004) - சி.ஜெயபாரதன்
  • திரைக் கதம்பம்: கடந்து வந்த நமது சினிமா
  • ரஜினி மகள் - தனுஷ் திருமணம்
  • அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்! - வ.ந.கிரிதரன்
  • நாவல் 16: லங்கா ராணி - அருளர்
  • சிறுகதை: மஞ்சள் குருவி - குமாரமூர்த்தி
  • வாடகைக்குக் கருப்பைகள் "குழந்தை பெற்றுத்தருவதற்கு வாடகைத் தாய் தேவை" - பொ.ஐங்கரநேசன்
  • பொருளாதாரம் இங்கு மலர்ச்சி, அங்கு தளர்ச்சி - அ.ஆராவமுதன்
  • இன்ரநெற் பெருந்தெருவில் பேய்பிசாசு உலாவுதென்று பெற்றோர் அறிவாரோ! - க.நவம்
  • கவிதைப் பொழில்:
    • காடு வெறுங்காடா - தேன்மொழி
    • இங்கே, நானா? - பொ.துரைச்செல்வி
    • மணலுக்குக் கீழும் நதிகள் - இந்திரன்
    • புனைபெயர் - க.து.மு. இக்பால்
    • இயற்கை - உமாபதி
  • சிறுவர் வட்டம்:
    • அலட்டல்
    • மூளைக்கு வேலை கொடுப்போமா?
  • விளையாட்டு:
    • பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்டில் 201 ஓட்டங்களால் இலங்கைக்கு வெற்றி
    • ஆயிரம் விக்கெட்டுகளே அடுத்த இலக்கு - அணியில் இடம்பெறக் காத்திருக்கிறார் முரளி
    • இந்தியாவுக்கு பதக்கம் கிட்டுமா?
    • நாகபுரியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2004.10.28&oldid=233390" இருந்து மீள்விக்கப்பட்டது