வைகறை 2005.02.03

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.02.03
2148.JPG
நூலக எண் 2148
வெளியீடு மாசி 3, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • நேபாளத்தில் பெரும் அரசியல் நெருக்கடி! முழு அதிகாரத்தையும் தன்வசமாக்கினார் மன்னர் கயனேந்திரா
  • ரொறொன்ரோவில் பால் பெட்டிகளில் இரசாயனக் கலவை
  • அறுகம்பையில் புலி உறுப்பினர் மீது தாக்குதல்
  • 9 தாய்மார் உரிமை கோரும் Baby 81
  • சமாதானத்தின் முன்னால் உள்ள புதிய சவால்கள்
  • ஐக்கியத்துக்கான ஒரு போலி அறைகூவல் - கே.ரத்நாயகா
  • வன்னிக்கு அனுப்பிய உபகரணங்கள் படையினரால் தடுத்து வைப்பு
  • புலிகளின் "பொதுக் கட்டமைப்பு" யோசனைக்கு ஐ.தே.க. ஆதரவு
  • சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஹெலியை திருப்பிக் கொண்டு செல்ல இணக்கம்
  • இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் தேவை
  • ஜே.வி.பி யின் தலையீட்டால் விடுதலைப்புலிகள் - படையினர் சந்திப்பு கைவிடப்பட்டது
  • எதிர்காலச் சமாதானச் செயன்முறைகள் குறித்த கலந்துரையாடலில் வசைமாரி தமிழ் அரசியல்வாதிகள்
  • சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மீது பாதாளக் குழு இலக்கு
  • கோரியது 198 மில்லியன் ரூபா கிடைத்தது 28 மில்லியன் மட்டுமே
  • முன்னாள் பிரதமரும் இந்நாள் பிரதமரும் விசாரணைக் கமிஷன் முன்னிலையில்
  • ஸ்கொஷியா வங்கிக் கிளையில் ஆர்.சி.எம்.பி அதிரடி நடவடிக்கை
  • அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடர்ந்து நில அதிர்வுகள் - பாரிய பூகம்பம் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை
  • மைக்கேல் ஜாக்சன் மீதான வழக்கில் நீதிமன்ற விசாரணை தொடக்கம்
  • சூடானில் புதைகுழிகளை பார்வையிட ஐ.நா. ஆணைக்குழு தவறிவிட்டது
  • தெற்காசிய சுனாமி நிவாரண விசேட தூதராக பில் கிளின்டன் தெரிவு
  • அவசரமாகத் திருத்தப்படும் பலாலி விமான தள ஓடு பாதைகள்!
  • ஈராக்கிய ஜனாதிபதி தேர்தலில் ஜோர்ஜ் புஷ்க்கு வெற்றி
  • பாடசாலை கூரை விழுந்து 25 மாணவர்கள் காயம்
  • வாய்ப்பை அரசு தவறவிட்டால் சமாதான முயற்சி சமாதியாகும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை
  • நேர்காணல்: உலகம் பூராவும் பரவிவரும் வன்முறைகளின் ஊற்று மதம்! உளவியல் நிபுணர் ருத்ரனுடனான சந்திப்பு - பொ.ஐங்கரநேசன்
  • கோடலும் ஐன்ஸ்டைனும் - பால் யூர்க்கார் - தமிழில் ராமன் ராஜா
  • இந்தோனேசியா தீவுகளில் உண்டாகும் பூகம்பம் இந்து மாக்கடல் அரங்கில் சுனாமியைத் தூண்ட வல்லது - சி.ஜெயபாரதன்
  • திரைக் கதம்பம்
  • நூற்றாண்டுக்கு முந்திய ஆழிப்பேரலை - ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்
  • வெற்றிச் சிகரத்தை நோக்கி - 2: ஆளுமை ஆற்றலில் மனோபாவத்தின் பங்கு - கி.ஷங்கர்
  • நாவல் 29: லங்கா ராணி - அருளர்
  • மென்பானங்கள் நமக்கு எதற்கு? பொ.ஐங்கரநேசன்
  • சிறுகதை: கானல் நீர் - பஞ்சாபி மூலம்: எஸ்.பல்வந்த் - தமிழாக்கம்: வீ.விஜயராகவன்
  • சிறுவர் வட்டம்: விருந்தினர் யாரும் இல்லையா? ப.ஜீவகாருண்யன்
  • கவிதைப் பொழில்:
    • பேதமை - நளாயினி தாமரைச்செல்வன்
    • நடுத்தட்டு - பாரதிபுத்திரன்
    • அழகு - கருணாகரன்
    • மரணத்தைப்பற்றிய கேள்வி - செழியன்
    • மீட்டெடுக்கச் சொல்கிறேன் - செல்வநாயகி
  • விளையாட்டு:
    • ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார் ரஷ்ய வீரர் சஃபின்
    • மே.இந்தியா முக்கோணத் தொடரில் பாகிஸ்தானை வென்றது
    • மகளீர் பிரிவில் பட்டத்தை வென்றார் செரீனா வில்லியம்ஸ்
    • தென் ஆபிரிக்காவுடனான போட்டியில் இங்கிலாந்து 26 ஓட்டங்களால் வெற்றி
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.02.03&oldid=233403" இருந்து மீள்விக்கப்பட்டது