வைகறை 2006.01.06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2006.01.06
2192.JPG
நூலக எண் 2192
வெளியீடு தை 6, 2006
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களில் பூரண ஹர்த்தால்
  • கருத்துக் கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில்
  • மரணப் படுக்கையில் இஸ்ரேலியப் பிரதமர்
  • ஆயிரம் தமிழர்கள் கொழும்பில் கைது
  • சமாதான முயற்சிகளைக் கையாளும் அமைச்சராக சொல்ஹெய்ம் நியமனம்
  • இராணுவத்தினரை தாக்கும் பொது மகக்ளை சுடுமாறு படையினருக்கு இராணுவத் தளபதி உத்தரவு
  • தமிழ் மக்களுக்கும் மனித உரிமைகள்
  • இலங்கை அதிபரின் இந்திய வருகை
  • மாணவர்கள் படுகொலையால் திருமலையில் பெரும் பதற்றம், வீதியில் படுக்க வைத்து ஒவ்வொருவராக காதுக்குள் சுட்டனர், நகர வீதிகளிலிருந்த படையினரின் காவலரண்கள் தீக்கிரை
  • ரொறொன்ரோவில் 2006 ஆண்டின் முதலாவது கொலை
  • துப்பாக்கி வன்முறை தொடர்பான மகாநாட்டுக்கு அழைக்கப்படாததற்கு கறுப்பின அமைப்புகள் அதிருப்தி
  • உயிரிழந்த 12 சுரங்கத் தொழிலாளர்கள் பற்றி தவறான தகவல்கள் வழங்கியமைக்கு மன்னிப்புக் கோரியது நிர்வாகம்
  • கனேடியத் தேர்தல் - 2006: இறுதிப் பந்தயம் ஆரம்பம்
  • மெக்காவில் 9 மாடி விடுதி இடிந்தது: 23 ஹஜ் பயணிகள் பலி
  • இஸ்ரேலியப் பிரதமரின் ஷரோனின் அரசியல் சகாப்தம்
  • ஈராக் தற்கொலைக் குண்டு வெடிப்பில் 100 பேர் பலி
  • தமிழக முதல்வரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாகப் புகார்
  • இந்திய விஜயத்தின் மூலம் ராஜபக்ஷ எதைச் சாதிக்கப் போகின்றார் - பெ. முத்துலிங்கம்
  • இரண்டாவது முறையும் ஜெயேந்திரர் தப்பிவிட்டார்
  • ஈராக்கிய தேர்தல்கள் மாற்றத்தை கொண்டு வருமா?
  • கடிதங்கள்
  • லோகீசன் ஒரு சாட்சி: "அலையின் வடுக்கள்" நூலுக்காக நிலாந்தன் எழுதிய முகவுரை
  • ஹோட்டல் தொழிலாளர்கள் ஒன்று சேர்வதற்கு இது தான் தருணம்
  • Big Bang! இன்றைய விண்வெளிப் பிறப்புப் பற்றிய ஒரு கோட்பாடு.. - சி. விமலேஸ்வரன்
  • திரையும் இசையும்:
    • எல்லாப் புகழும் சேரனுக்கே - ராஜ்கிரண்
    • தனுஷை விமர்சிக்க வேண்டாம் - கட்சியினருக்கு கருணாநிதி எச்சரிக்கை
  • நிரபராதிகளின் காலம் 2.3 - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
  • அம்மாவின் நண்பன் - ரதன்
  • விளையாட்டு:
    • தென் ஆபிரிக்கா - அவுஸ்ரேலியா 3 வது டெஸ்ட்: தென் ஆபிரிக்காவின் வெற்றி முயற்சிக்கு மழை இடையூறு
    • 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வி
    • டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலிய வீரர்களே முதலிடங்களில்
    • டென்னிஸ்ஸிற்கே முதல் மரியாதை என்கிறார் சானியா
  • அஸ்வகோஸின் கவிதைகள்
    • அலைகள்
    • இருள்
    • செவல்
  • சிறுவர் பக்கம்: பூமியும் சாமியும் ஒண்ணுதான்! - ஜி.டி. அன்பரசன்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2006.01.06&oldid=233447" இருந்து மீள்விக்கப்பட்டது