வைகறை 2006.01.13

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2006.01.13
2193.JPG
நூலக எண் 2193
வெளியீடு தை 13, 2006
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளின் மத்தியில் மீண்டும் ஒரு யுத்தத்தின் விளிம்பில் இலங்கை!
  • அறுதிப் பெரும்பான்மையை நோக்கி கன்சர்வேட்டிவ் கட்சி
  • மெக்காவில் கூட்ட நெரிசல், 345 பேர் பலி
  • பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரின் உத்தரவுப்படியே திருமலையில் அதிரடிப் படையால் மாணவர்கள் கொலை
  • நிலைமை மோசமடைந்தால் கண்காணிப்புக் குழு இங்கிருக்க வேண்டிய தேவை இல்லை
  • யுத்தம் மீண்டும் ஆரம்பமானால் விடுதலைப் புலிகளின் இலக்கு யாழ்ப்பாணம்
  • இலங்கையில் அமெரிக்கத் தலையீடு
  • பாரம்பரிய மரபுகள் - மனித நேய ஈரங்கள்!
  • விடுதலைப் புலிகள் போருக்கு சென்றால் வலிமை மிக்க இராணுவத்தை சந்திக்க வேண்டியிருக்கும்
  • சீனாவிடம் ஆயுதக் கொள்வனவுக்கு அரசு முயற்சி - அதிகாரிகள் குழு விரைவில் பெய்ஜிங் பயணம்
  • மன்மோகனுடனான தனியான சந்திப்பிலும் மகிந்தவின் கோரிக்கைகள் நிராகரிப்பு
  • இந்திய தலையீட்டை விடுதலைப் புலிகள் எதிர்க்கவில்லை என்கிறார் சந்திரசேகரன்
  • துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த மாகாண அரசின் புதிய திட்டங்கள்
  • சிறுபான்மையினரிடம் இருந்து அந்நியப்படுகிறது லிபரல் கட்சி
  • கனேடியத் தேர்தல் - 2006:
    • பசுமைக்கட்சி (Green party) வேட்பாளர் Grace Yogaratynam உடனான பேட்டி
    • கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் வின்சென்ற் வீரசுந்தரம் உடனான பேட்டி
  • இந்தியாவிலிருந்து ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார் ஜனாதிபதி ராஜபக்ஷ - பெரி. முத்துலிங்கம்
  • இந்திய மக்கள் அவையில் ஒபரேஷன் துரியோதனா
  • ஏரியல் ஷரோனின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கிறது
  • கடிதங்கள்
  • கஸ்தூரியின் ஆக்கங்கள்: ஓர் அறிமுகம் - டிசே தமிழன்
  • கனேடிய வரலாறு: முதல் கனேடியர்கள் - சி. நம்பியாரூரன்
  • Big Bang! இன்றைய விண்வெளிப் பிறப்புப் பற்றிய ஒரு கோட்பாடு.. - சி. விமலேஸ்வரன்
  • திரையும் இசையும்:
    • "பானை பொங்கல் சூப்பர்" - சப்பு கொட்டும் சிம்பு
    • படைப்பாளுமை வெளிப்படும் படங்கள்
  • நிரபராதிகளின் காலம் 2.4 - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
  • அப்பா - எஸ்ஸார்சி
  • விளையாட்டு:
    • 5வது ஒரு நாள் போட்டி: இலங்கை 20 ஓட்டங்களால் நியூஸிலாந்தை தோற்கடித்தது
    • சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் குரோஷிய வீரர் இவான் லுபிசிக் வெற்றி
    • இந்தியா - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி லாகூரில் வெள்ளிக்கிழமை ஆரம்பம்
    • சிம்பாப்வே கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டது
  • பா. அகிலனின் கவிதைகள்
    • யாரோ ஏதோ
    • முடிந்து போன மாலைப் பொழுது
    • பதுங்கு குழி நாட்கள்
    • உன்னுடைய மற்றும் என்னுடைய கிராமங்களின் மீதொரு பாடல்
    • ஆயர்பாடி
  • சிறுவர் பக்கம்: பொங்கல் வாழ்த்து! - வாண்டுதாசன்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2006.01.13&oldid=233448" இருந்து மீள்விக்கப்பட்டது