வைகறை 2006.02.24

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2006.02.24
2199.JPG
நூலக எண் 2199
வெளியீடு மாசி 24, 2006
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • மீண்டும் ஏப்பிரல் 19 ல் பேச்சு வார்த்தை இரு நாள் பேச்சுக்களில் இணக்கம்
  • ஈராக்கில் உள்நாட்டுக் கலவரம் 11 கைதிகள் கடத்தப்பட்டுக் கொலை
  • முகமாலையில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி நோக்கி ஆட்லறி ஷெல் தாக்குதல்
  • கடந்தகால தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் - பேராசிரியர் பீரிஸ்
  • யாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம், குளிர்பானம் அருந்திய மாணவிகள் 53 பேர் வைத்தியசாலையில் அனுமதி
  • நோர்வேயை அரசு வெளியேற்ற வேண்டும் ஜே.வி.பி. கூறுகிறது
  • அரசாங்கத்தின் தவறான பிரசாரம் - தமிழ் செல்வன் விசனம்
  • ஜெனிவா பேச்சு வார்த்தைகள் திருப்தி - அமைச்சரவை பேச்சாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா
  • சர்வதேச சமூகத்துக்காகப் பேச்சு வார்த்தை
  • அடிப்படை உரிமைகளும் இலங்கையின் அனுபவமும் - நாகநாதன் செல்வகுமாரன்
  • மதுரை மீனாட்சி கோயிலில் தேவகவுடா தரிசனம்
  • மன்மோகன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தல்
  • காங்கிரசுடன் கூட்டணி முயற்சியில் மம்தா இடதுசாரி ஆட்சிக்கு முடிவு கட்ட வியூகம்
  • வினிபெக் நகரில் கொள்ளை முயற்சியின் போது ஒருவர் கொலை
  • சிவகாசி பட்டாசு ஆலை விபத்து பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
  • ஒன்ராரியோ மாகாண தொழிளாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது
  • பதவியேற்ற ஒரு வாரத்தில் கன்சவேட்டிவ் அரசு மக்கள் ஆதரவை இழக்கின்றது
  • மத அடிப்படையிலான சட்டங்கள் ஒன்ராறியோவில் செல்லுபடியாகாது
  • மென்பொருள் ஏற்றுமதி விவகாரத்தில் விரைவில் முடிவு ஏற்பட சாத்தியமில்லை பிரதமர் ஹாப்பர் அறிவிப்பு
  • வெளிநாடு செல்லும் கனேடியர்கள் கடவுச்சீட்டுடன் அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும்
  • பாடசாலைகளில் கல்குலஸ் பாடத்தினை நீக்குவதற்கான திட்டம் பின் போடப்பட்டுள்ளது
  • கன்சவேட்டிவ் அரசுக்கு முழு ஆதரவு Bloc Quebecois கட்சி அறிவிப்பு
  • பிரதமர் ஹப்பரின் ஆப்கான் விஜயம் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது
  • தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., அதிருப்தி திருமாவளவனை சேர்க்க மறுப்பதால் குமறல்
  • சமஷ்டி முறையின் ஊடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணல் - பேராசிரியர் அ. சிவராஜா
  • ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலர் யார்?
  • புலம் பெயர் வாழ்வு 2 - இளைய அப்துல்லாஹ்
  • கறுப்பு மாதம் - சக்கரவர்த்தி
  • நீதிபதித் தேர்வில் அரசியல் வேண்டாம் - தர்ஷன்
  • தொழில் நுட்பம்: தீவிரமாகப் பரவும் பறவைக் காய்ச்சல் வைரஸ் - கார்த்திகேசு விஜயசுகந்தன்
  • கலை என்பது ஒரு நதியைப் போல... - பரதக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன்
  • 'Life was too small to contain her' Sylvia: திரைப்படம் பற்றிய ஓர் பார்வை - டிசே தமிழன்
  • நிரபராதிகளின் காலம் 2.10 - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
  • 7வது வாரம்: கனேடிய வரலாறு: முதல் கனேடியர்கள் - சி. நம்பியாரூரன்
  • காகங்கள் - சித்தார்த்த 'சே' குவேரா
  • போயஸ்கார்டன் கேட் அருகில் - முத்து
  • மறதி நோய் (Alzheimer): தான் யார் என்று தெரியாமலே இறந்து போன முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதி - செழியன்
  • விளையாட்டு:
    • குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கனடா அதிக பதக்கங்களை பெறும் வாய்ப்பு
    • "சைப்ரஸ் புயல்" பாக்தாதிஸ்
  • கடிதங்கள்
  • அனார் கவிதைகள்
    • வஞ்சனை
    • வரு(ந்)த்துதல்
    • நான் பெண்
  • சிறுவர் பக்கம்: தெய்வம் - பி.எஸ். ஜேம்ஸ்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2006.02.24&oldid=233454" இருந்து மீள்விக்கப்பட்டது