வைகறை 2006.07.07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2006.07.07
2215.JPG
நூலக எண் 2215
வெளியீடு ஆடி 7, 2006
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • இலங்கை அகதிகள் குறைகளைத் தீர்க்க கருணாநிதி உறுதி மொழி
  • தென்னிலங்கை அரசியலில் மாற்றம் தேவை
  • 'புத்தகங்களின் "கலப்பு" மணம்' - எஸ். முரளி
  • அதிகாரப் பகிர்வு குழுவும் மகிந்த ராஜபக்ஷவின் இரட்டை வேடமும் - தமிழ்ச்செல்வன் சாடல்
  • இராணுவ தளபதி மீது தாக்குதல் நடத்திய பெண் கர்ப்பிணி அல்ல
  • தமிழ் மக்கள் கொல்லப்பட்டால் இராணுவத்தினரும் கொல்லப்படுவர் - சிவாஜிலிங்கம் எம்.பி தெரிவிப்பு
  • ஊடகவியலாளர் கொலையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
  • பலஸ்தீன பிரதமரின் அலுவலகம் மீது இஸ்ரேல் படையினர் பாரிய தாக்குதல்
  • வடகொரிய ஏவுகணை பரீட்சிப்பு ஜப்பான் கண்டனம்
  • ஈராக்கிய ஷியா புனித ஸ்தலத்திற்கு அருகில் கார்க் குண்டு வெடிப்பு
  • அல் ஹைடாவால் பாரிய அச்சுறுத்தல்
  • இந்திய மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் - முதல்வர் கருணாநிதி மிரட்டல்
  • தி.மு.க ஆட்சியில் பழிவாங்குதல் அதிகமாகியுள்ளது - வைகோ ஆவேசம்
  • மத்திய அமைச்சர் அன்புமணி மீது டாக்டர் வேணுகோபால் வழக்கு
  • மன்மோகன் அரசின் பொருளாதார சீர் திருத்தம் - பாஜக குற்றச்சாட்டு
  • என் பிள்ளை பிறக்கிற போதே அகதி!
  • மீண்டும் இரத்தம் சிந்தும் கிழக்கு திமோர்
  • வ.வே.சு ஐயரின் புரட்சி மனப்பான்மை கொண்ட கருத்தியல் பின்புலம் - தெ. மதுசூதனன்
  • விடுதலைப் புலிகளின் "அரசியல் மயப்பாடு" - பீஷ்மர்
  • தொழில் நுட்பம்: அதி துல்லிய டிஜிரல் தொலைக் காட்சி (High Definition TV (HDTV) ) - கார்த்திகேசு விஜயசுகந்தன்
  • Ich Wurde Wegen Deutschlands geschlagen - கருணா
  • திருத்தப்படும் வரலாற்றுப் பிழை ஒன்று - தர்ஷன்
  • சுயத்தின் மீதென் சுட்டு விரல் - சக்கரவர்த்தி
  • கருமையத்தின் நிகழ்வு: ஒரு பார்வை
  • சமகால யாழ்ப்பாணம் புலம் பெயர்ந்தோரின் வியர்வையில் உண்டு கொழுத்திருக்கிறது - நேர்காணல்: இயல்வாணன் - சந்திப்பு: பா. துவாரகன்
  • கவிதை: விதிப்பு - இயல்வாணன்
  • திரைப்படங்கள் புதியவை - விடயங்கள் பழையவை - என் எஸ் நடேசன்
  • சினிமா
  • இ.சினிமா - அருண்
  • கனேடிய வரலாறு - ஐரோப்பியர் 19.1 - சி. நம்பியாரூரன்
  • தோணி - வ.அ. இராசரத்தினம்
  • உள்ளது உணர்ந்த படி (தேர்ந்த குறள்கள்) 16 - தேவகாந்தன்
  • இவர்களுடன் சில விநாடிகள்: அந்தந்த நாடுகளில் தமிழ் மொழியினை கற்றல் கற்பித்தலில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும்
  • விளையாட்டு:
    • உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள் - அருண்
    • இலங்கை அணி ஏறுமுகம்
    • விம்பிள்டன் கோப்பை ரெனிஸ் போட்டிகள்
  • ஒளவை கவிதைகள் - R.B. பாஸ்கரன் ஓவியம்
    • ஒரு கடிதம்
    • ஒரு தோழியின் குரல்
    • உணர்வுகள்
  • காத்திருப்பு
  • JOURNALIST MURDERED
  • Vaikarai Kids
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2006.07.07&oldid=234399" இருந்து மீள்விக்கப்பட்டது