"ஆளுமை:தனறஞ்சினி, துரைசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தனறஞ்சினி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

01:44, 10 செப்டம்பர் 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் தனறஞ்சினி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தனறஞ்சினி, துரைசிங்கம் யாப்பாணத்தில் பிறந்த கலைஞர். யாழ்ப்பாணம் இந்துமகளிர் ஆரம்பப் பாடசாலையின் அதிபராக இருந்துள்ளார். மிகச்சிறந்த அரங்கியலாளரான இவர் சிறுவர் அரங்கச் செயற்பாட்டாளருமாவார். யாழ்ப்பாண மாவட்டக் கலாசாரப் பேரவை வழங்கிய நாடகக் களப் பயிற்சியில் பங்குகொண்ட பெண் கலைஞர்களில் இவரும் ஒருவராவார். சிறுவர் அரங்கில் தேசிய மட்டம் வரை தடம் பதித்தவர்.