அருள் ஒளி 2015.05

நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:40, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அருள் ஒளி 2015.05
15355.JPG
நூலக எண் 15355
வெளியீடு மே, 2015
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் திருமுருகன், ஆறு.‎‎
மொழி தமிழ்
பக்கங்கள் 72


வாசிக்க


உள்ளடக்கம்

  • அன்னை சிவத்தமிழ்ச் செல்வி அவர்களின் ஏழாவது குருபூசை 28-06-2015
  • பொன்விழாப்பொலிவுடன் தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கம் - ஆசிரியர்
  • சிரமதான இயக்கமாக உருவெடுத்து சங்கமாகப் பரிணமித்த தெல்லிப்பளை இந்து இளைஞர்

சங்கம் வரலாற்று நோக்கு - ஏழூர்நாயகம், சு.

    • தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கம் ஸ்தாபக உறுப்பினர்கள், சிரமதான இயக்கத்தினர்

1965-1966 வரை

  • தெல்லிப்பளை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் பற்றிய ஆசிச்செய்தி -

அகிலேஸ்வரக்குருக்கள்

  • வெள்ளி விழாவுக்கு அன்னை வழங்கிய வாழ்த்துரை - 1990 எழுச்சியும் வளர்ச்சியும் கண்ட

தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கம் - தங்கம்மா அப்பாக்குட்டி

  • ஆசியுரை - ஆறுதிருமுருகமன்
  • வாழ்த்துரை - தவநாதன், நா.
  • வாழ்த்துரை - ஆறுமுநாதன், ச.
  • இந்துவாக வாழுவோம் - குகதேவன், சு.
  • தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம்
    • தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
    • தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்க பொன்விழா குழு
    • தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்க உறுப்பினர்கள்
    • பல்கலைக் கழகத்திற்கு தெரிவான இந்து இளைஞர் சங்க உறுப்பினர்கள்
    • அறுபது வயது பூர்த்தியடைந்த தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்க அங்கத்தவர்கள்
  • அன்னை சிவத்தமிழ்ச்செல்வி அவர்களின் ஏழாவது குருபூசையை முன்னிட்டு 28-06-2015

அன்று கெளரவம் பெறும் மூத்த சிவச்சாரியார்கள்

    • மகாதேவக்குருக்கள் தானு
    • நடராஜக்குருக்கள் சுப்பிரமணியக்குருக்கள்
  • யாழ்ப்பாண இந்துக்கல்லூரி அதிகார சபையினரின் கல்வித்தொண்டு - சபாரத்தினம், ந.
  • மாணிக்கவாசகர் வரலாறு
  • திருவாசகத்தேன் தந்த பெருவள்ளல் - மயூரகிரி சர்மா, தி.
  • சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் கல்விச்சேவை - கணபதிப்பிள்ளை, சி.
    • கல்வி
    • பழைய கல்விக்கழகம்
    • ஆன்மீக அடிப்படை
    • காட்டுக்கழகம் நகரம் நோக்கியது
    • திண்ணைப்பள்ளி
    • நாவலர் கருத்து
    • சைவ வித்தியா விருத்திச்சங்கம்
  • ஆனி உத்தரம்
  • துர்க்காபுரம் மகளிர் இல்ல 33ஆவது ஆண்டு விழா பரிசளிப்பு விழா நிகழ்வுகள்
  • சஞ்சீவி மூலிகைகள் ரகசியம் - மோகனவேல்
  • முக்கடன்கள், ஐவகை வேள்விகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள்
  • இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற திருத்தலங்களின் பொதுப்பட்டியல்
  • அருள் ஒளி தகவல் களஞ்சியம்
    • உடப்பு ஶ்ரீருக்குமணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பர்த்தசாரதி திரெளபதி அம்மன் தேவஸ்தானம்
    • நீர்வேலி ஶ்ரீ செல்லக்கதிர்காமசுவாமி சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா-2015
    • தெல்லிப்பளை கிழக்கு திருவருள்மிகு குருநாதசுவாமி கோவில் அலங்கார உற்சவம் - 2015
    • மட்டக்களப்பு செங்கலடி ராமேஸ்புரம் சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்தானம்
    • அளவெட்டி பெருமாக்கடவை ஶ்ரீ சித்திவிநாயக தேவஸ்தானம்
    • ஶ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம் தெல்லிப்பழை, புராணபடனம் நிறைவு
    • வந்தாறுமூலையில் சிலப்பதிகார விழா
    • சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் ஜே.பி. அவர்களின் மணிவிழா
    • புலவர் ஈழத்துச் சிவானந்தன் காலமானார்
    • அகில இலங்கை இந்து மாமன்றம் வைரவிழா
  • அன்னை சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் ஏழாவது குருபூசை

வைபவம் நிகழ்ச்சி நிரல் - நிர்வாகசபை

  • தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் காசிப்பிள்ளையார் கோவில் வாசலில் அமைந்த

பாலம்

  • தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தால் உருவாக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம்
"http://www.noolaham.org/wiki/index.php?title=அருள்_ஒளி_2015.05&oldid=169073" இருந்து மீள்விக்கப்பட்டது