அ. முத்துலிங்கம் கதைகள்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:35, 26 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அ. முத்துலிங்கம் கதைகள்
000046.JPG
நூலக எண் 000046
ஆசிரியர் முத்துலிங்கம், அ.
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழினி
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 774

வாசிக்க


நூல் விபரம்

அ. முத்துலிங்கம் 1958 முதல் 2003 வரை எழுதிய 75 கதைகளைக் கொண்ட தொகுப்பு நூல். தொலைந்து போன ஒன்றிரண்டு தவிர அக்காலத்தில் எழுதிய எல்லாக் கதைகளும் தொகுப்பாக க.மோகனரங்கன் முன்னுரையுடன் வெளியாகியுள்ளன.