ஆளுமை:அரியநாயகம், அ.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:10, 18 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரியநாயகம்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை பிரதேசசபைத் தலைவர்

அரியநாயகம், அ. நெடுந்தீவைச் சேர்ந்த நிர்வாக அலுவலர், ஆசிரியர். இவர் நெடுந்தீவு பிரதேச சபை அமைக்கப்பட்ட பின் அதன் முதலாவது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர். இவரின் காலத்தில் நெடுந்தீவின் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டதுடன், தொலைபேசிச் சேவையானது கிராமசபைக்கும், கிழக்கு மேற்குப் பகுதிகளிலுள்ள பொது நிலையங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டதுடன், நெடுந்தீவின் மத்தியில் கலாச்சார மண்டபமும், மாவலித் துறைமுகத்திற்கு அண்மையில் வணக்கத்திற்குரிய தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலை அமைக்கவும் முன்னின்று பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 176
"http://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அரியநாயகம்,_அ.&oldid=185181" இருந்து மீள்விக்கப்பட்டது