ஆளுமை:உதயசங்கர், தட்சணாமூர்த்தி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:25, 20 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உதயசங்கர்
தந்தை தட்சணாமூர்த்தி
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதயசங்கர், தட்சணாமூர்த்தி தவில் வித்தகர். இவர் தனது தந்தையைப் போல் சிறு வயதில் தவில் கற்க ஆரம்பித்துத் தனது கடுமையான பயிற்சியினாலும், உழைப்பாலும் எட்டு வயதினில் மேடைக் கச்சேரி செய்ய ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில் முன்னணிக் கலைஞராக உயர்ந்தவர். இவரின் இசைத்திறனை மதித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 578-579


வெளி இணைப்புக்கள்