"ஆளுமை:கோபாலரத்தினம், எஸ். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கோபாலரத்தினம், எஸ்.எம். ஓர் ஊடகவியலாளர். இவர் வீரகேசரி பத்திரிகையில் புரூவ் ரீடராகத் தனது பத்திரிகை வாழ்க்கையை ஆரம்பித்து உதவி ஆசிரியர் வரை அந்நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழமுரசு, ஈழநாதம் பத்திரிகைகளிலும் மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் முதல் தினசரியான தினக்கதிர் பத்திரிகையிலும் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.
+
கோபாலரத்தினம், எஸ்.எம். ஓர் ஊடகவியலாளர். இவர் வீரகேசரி பத்திரிகையில் புரூவ் ரீடராகத் தனது பத்திரிகை வாழ்க்கையை ஆரம்பித்து உதவி ஆசிரியர் வரை அந்நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாடு, ஈழநாதம் பத்திரிகைகளிலும் மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் முதல் தினசரியான தினக்கதிர் பத்திரிகையிலும் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.
  
  

07:05, 15 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

பெயர் கோபாலரத்தினம்
பிறப்பு
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோபாலரத்தினம், எஸ்.எம். ஓர் ஊடகவியலாளர். இவர் வீரகேசரி பத்திரிகையில் புரூவ் ரீடராகத் தனது பத்திரிகை வாழ்க்கையை ஆரம்பித்து உதவி ஆசிரியர் வரை அந்நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாடு, ஈழநாதம் பத்திரிகைகளிலும் மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் முதல் தினசரியான தினக்கதிர் பத்திரிகையிலும் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 408-409


வெளி இணைப்புக்கள்